Home :: Authors :: Subramanya Raju

Subramanya Raju

மிகக் குறைந்த காலமே வாழ்ந்து கவிதைகள் மூலம் அதிக பாதிப்பை ஏற்படுத்தியவர் சுப்ரமணிய பாரதி. அதே மாதிரியான தாக்கத்தை தனது மிகக் குறுகிய கால வாழ்க்கையில் மிகக் குறைவான சிறுகதைகளில் ஏற்படுத்தியவர் சுப்ரமண்ய ராஜூ. சுப்ரமண்ய ராஜூவுக்கு முன் மாதிரிகள் இல்லை. ஆனால் அவருக்குப் பின் இரண்டு தலைமுறை எழுத்தாளர்கள் ராஜூவின் எழுத்தினால் ஈர்க்கப்பட்டு வெற்றி வலம் வருகிறார்கள்.

Products

   
ஒலிப்புத்தகம்: சுப்ரமணிய ராஜூ சிறுகதைகள்
சுப்ரமணிய ராஜூ கதைகள்
ஒலிப்புத்தகம்: சுப்ரமணிய ராஜூ சிறுகதைகள் சுப்ரமணிய ராஜூ கதைகள்
சுப்ரமணிய ராஜு சுப்ரமணிய ராஜு
₹ 103
₹ 410
Quantity Out of stock
Quantity