Home :: Authors :: Abul Kalam Azad

Abul Kalam Azad

சென்னைக்கே உரிய கானா பாடல்களில் மட்டும் அல்லாமல் தமிழ் இணையங்களில் ஆர்வத்துடன் எழுதுவதும் கலாமின் சிறப்பு. கானா மட்டும் தான் கை வருமா. மரபுப்பா வகைகளிலும் தேர்ச்சி பெற்றவர். தமிழ் அல்லாது உருது மொழியிலும் கவனம் செலுத்தி வருபவர். கஸல் பாடல்களின் சந்தம் பிசகாமல் அதைத் தமிழுக்குக் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இணையத்தில் தொடர்ந்து படைத்துக் கொண்டிருப்பவர்.

Products

   
கஜல்
ஹஜ்
கஜல் ஹஜ்
அபுல் கலாம் ஆஸாத் அபுல் கலாம் ஆஸாத்
₹ 45
₹ 50
Quantity
Quantity Out of stock