Home :: Authors :: Veerasekaran Ph. D.

Veerasekaran Ph. D.

எம்ஏ., எம்.பில்., பி.எல்.ஐ.எஸ்., பிஎச்.டி., பட்டங்களைச் சென்னைப் பல்கலைக் கழகத்தில் பெற்றார். 1978 முதல் சென்னை தியாகராயர் கல்லூரியில் பொருளியல் துறையில் பேராசிரியராகவும், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் என்.எஸ்.எஸ். அதிகாரியாகவும், தமிழக அரசின் மாநிலத் தொடர்பு என்.எஸ்.எஸ். அதிகாரியாகவும், ஆப்பிரிக்காவில் தான்சானியா நாட்டின் ஜோசப் பல்கலைக்கழகப் பதிவாளராகவும் பணியாற்றினார். இப்போது திருச்சி உருமு தனலட்சுமி கல்லூரியில் பொருளியல் ஆய்வுத் துறையில் மூத்த பேராசிரியராகப் பணியாற்றுகிறார். திருச்சி டிரேஸ் ஐ.ஏ.எஸ் அகாடமி மையப் பொறுப்பில் உள்ளார். தமிழ்நாடு தொடர் கல்வி வாரியத்தில் துணைத் தலைவராகவும், டி.என்.பி.எஸ்.சி மற்றும் பல பல்கலைக்கழகங்களின் தேர்வாளராகவும் பணியாற்றுகிறார்.

Products

 
வி.ஏ.ஓ: மாதிரி வினா-விடை
வி.ஏ.ஓ: மாதிரி வினா-விடை
Veerasekaran Ph. D.
₹ 125
Quantity