Home :: Authors :: Era. Murugan

Era. Murugan

எண்பதுகளில் தமிழ் இலக்கிய உலகம் பெற்ற நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவர் இரா. முருகன். இன்னும் எழுதமாட்டாரா என ஏங்கவைக்கும் உரைநடை. இன்னும் எதையாவது மிச்சம் வைத்திருக்கிறாரா என்று ஆராயத் தோன்றும் தகவல் விவரச் சேர்க்கைகள். இதற்குமேல் ஒன்றுமில்லை என்று தீர்மானம் கொள்ளவைக்கிற மனித மன ஊடுருவல் வித்தை.
கணையாழி, தீபம் என்று தொடங்கி, கல்கி, விகடன் வரை அணிவகுத்த முருகனின் சிறுகதைகள், அவை வெளியான காலத்தில் வாசகர்கள் மத்தியில் உண்டாக்கிய எதிர்வினைகள் விசேஷமானவை. தேர்ந்த வாசகர்களின் விருப்பத்துக்குரிய எழுத்தாளராக எப்போதும் அவர் இருந்துவந்திருக்கிறார். எழுத்தைச் சங்கீதமாக்குகிற மிகச் சில சாதனையாளர்களுள் அவரும் ஒருவர்.
51 வயதான இரா. முருகன், இதுவரை ஏழு சிறுகதைத் தொகுப்புகளையும் இரண்டு நாவல்களையும் வெளியிட்டிருக்கிறார். பெருமைக்குரிய 'கதா' விருது பெற்றவர். இவரது 'அரசூர் வம்சம்' நாவல், திருப்பூர் தமிழ்ச் சங்கத்தின் பரிசைப் பெற்றது. ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் அதிகாரியாகத் தற்சமயம் முருகன் பணியாற்றுவதும் வசிப்பதும் இங்கிலாந்தில்.

Products

                       
1975
The Ghosts of Arasur
அச்சுதம் கேசவம்
1975 The Ghosts of Arasur அச்சுதம் கேசவம்
இரா. முருகன் இரா. முருகன் இரா. முருகன்
₹ 450
₹ 250
₹ 310
Quantity
Quantity Out of stock
Quantity



அரசூர் வம்சம்
இரா. முருகன் கதைகள
இரா.முருகன் குறுநாவல்கள்
அரசூர் வம்சம் இரா. முருகன் கதைகள இரா.முருகன் குறுநாவல்கள்
இரா. முருகன் இரா. முருகன் இரா. முருகன்
₹ 500
₹ 715
₹ 250
Quantity
Quantity
Quantity



ஒலிப்புத்தகம்: இரா. முருகன் சிறுகதைகள்
தியூப்ளே வீதி
நண்டு மரம்
ஒலிப்புத்தகம்: இரா. முருகன் சிறுகதைகள் தியூப்ளே வீதி நண்டு மரம்
இரா. முருகன் இரா. முருகன் இரா. முருகன்
₹ 103
₹ 450
₹ 250
Quantity Out of stock
Quantity
Quantity



நெம்பர் 40, ரெட்டைத் தெரு
ப்ராஜக்ட் மேனேஜ்மெண்ட்
மூன்று விரல்
நெம்பர் 40, ரெட்டைத் தெரு ப்ராஜக்ட் மேனேஜ்மெண்ட் மூன்று விரல்
இரா. முருகன் இரா. முருகன் இரா. முருகன்
₹ 200
₹ 150
₹ 215
Quantity
Quantity
Quantity



  •  per page