Home :: Authors :: Devan

Devan

8.9.1913ல் திருவிடைமருதூரில் பிறந்தவர். இயற்பெயர் ஆர். மகாதேவன். கும்பகோணம் அரசுக் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றவர். சிறிது காலம் ஆசிரியராகப் பணியாற்றினார். எழுத்துத் துறையில் இருந்த ஆர்வத்தில் ஆனந்த விகடனில் உதவி ஆசிரியராகச் சேர்ந்து, நிர்வாக ஆசிரியரானவர். 23 ஆண்டுகள் விகடனில் பணியாற்றிய தேவன், நகைச்சுவைக் கதைகளும் கட்டுரைகளும் எழுதினார். தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக இருமுறை பதவி வகித்தவர். மே 5, 1957 அன்று தம்முடைய 44ம் வயதில் காலமானார்.

Products

                       
அப்பளக் கச்சேரி ஏன் இந்த அசட்டுத்தனம் ஐந்து நாடுகளில் அறுபது நாள் பாகம் 1 ஐந்து நாடுகளில் அறுபது நாள் பாகம் 2
₹ 100
₹ 110
₹ 170
₹ 140
Quantity Out of stock
Quantity Out of stock
Quantity
Quantity




ஐந்து நாடுகளில் அறுபது நாள் பாகம் 3 ஒலிப்புத்தகம்: தேவன் சிறுகதைகள் கமலம் சொல்கிறாள் கல்யாணி
₹ 100
₹ 103
₹ 55
₹ 125
Quantity
Quantity Out of stock
Quantity Out of stock
Quantity




கல்யாணி கோமதியின் காதலன் கோமதியின் காதலன் சி.ஐ.டி சந்துரு
₹ 215
₹ 110
₹ 100
₹ 330
Quantity
Quantity
Quantity
Quantity Out of stock




  •  per page