Home :: Authors :: Devan

Devan

8.9.1913ல் திருவிடைமருதூரில் பிறந்தவர். இயற்பெயர் ஆர். மகாதேவன். கும்பகோணம் அரசுக் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றவர். சிறிது காலம் ஆசிரியராகப் பணியாற்றினார். எழுத்துத் துறையில் இருந்த ஆர்வத்தில் ஆனந்த விகடனில் உதவி ஆசிரியராகச் சேர்ந்து, நிர்வாக ஆசிரியரானவர். 23 ஆண்டுகள் விகடனில் பணியாற்றிய தேவன், நகைச்சுவைக் கதைகளும் கட்டுரைகளும் எழுதினார். தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக இருமுறை பதவி வகித்தவர். மே 5, 1957 அன்று தம்முடைய 44ம் வயதில் காலமானார்.

Products

                       
மிஸ் ஜானகி
மைதிலி
மாலதி
மிஸ் ஜானகி மைதிலி மாலதி
தேவன் தேவன் தேவன்
₹ 150
₹ 90
₹ 80
Quantity
Quantity
Quantity



கல்யாணி
ஸ்ரீமான் சுதர்சனம்
ராஜத்தின் மனோரதம்
கல்யாணி ஸ்ரீமான் சுதர்சனம் ராஜத்தின் மனோரதம்
தேவன் தேவன் தேவன்
₹ 125
₹ 135
₹ 105
Quantity
Quantity
Quantity



கோமதியின் காதலன்
ஜஸ்டிஸ் ஜகந்நாதன் பாகம் 1,2
லக்ஷ்மி கடாக்ஷம் பாகம் 1,2,3
கோமதியின் காதலன் ஜஸ்டிஸ் ஜகந்நாதன் பாகம் 1,2 லக்ஷ்மி கடாக்ஷம் பாகம் 1,2,3
தேவன் தேவன் தேவன்
₹ 110
₹ 470
₹ 675
Quantity
Quantity
Quantity



மிஸ்டர் வேதாந்தம் பாகம் 1,2
துப்பறியும் சாம்பு
கமலம் சொல்கிறாள்
மிஸ்டர் வேதாந்தம் பாகம் 1,2 துப்பறியும் சாம்பு கமலம் சொல்கிறாள்
தேவன் தேவன் தேவன்
₹ 345
₹ 85
₹ 55
Quantity
Quantity Out of stock
Quantity Out of stock



  •  per page