Home :: Authors :: Venkat Swaminathan

Venkat Swaminathan

கர்நாடக இசைக்கு எப்படி சுப்புடுவோ அப்படித் தமிழ் எழுத்துக்கு வெங்கட் சாமிநாதன். இவரது கதிர் வீச்சு விமர்சனங்கள் கண்டு கதிகலங்கிப் போனவர்கள் ஏராளம். அதைப் பொருட்படுத்தாமல் அடுத்து அடுத்து செயல்பட்டவர்களும் உண்டு. 'மு. மேத்தாவும் எதிர்காலத்தில் என்றாவது கவிதை எழுதக் கூடும்' என்கிற இவரது விமர்சன வார்த்தைகள் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

Products

   
வாதங்களும் விவாதங்களும்
புதுசும் கொஞ்சம் பழசுமாக
வாதங்களும் விவாதங்களும் புதுசும் கொஞ்சம் பழசுமாக
வெங்கட் சாமிநாதன் வெங்கட் சாமிநாதன்
₹ 300
₹ 100
Quantity
Quantity Out of stock