Home :: Authors :: Aadhavan

Aadhavan

கே.எஸ். சுந்தரம் என்கிற இயற்பெயர் கொண்ட ஆதவன், 1942ம் வருடம் கல்லிடைக்குறிச்சியில் பிறந்தவர். அறுபதுகளில் எழுதத் தொடங்கி, மிகக் குறுகிய காலத்தில் தமிழ்ப்படைப்புலகில் பல குறிப்பிடத்தகுந்த சாதனைகளை நிகழ்த்தியவர்.

இந்திய ரயில்வேயில் முதலில் பணியிலிருந்த ஆதவன், ஏழாண்டுகளுக்குப் பிறகு 1975ம் வருடம் நேஷனல் புக் டிரஸ்டின் தமிழ்ப்பிரிவின் துணை ஆசிரியராகப் பொறுப்பேற்றார். 1976ல் திருமணம். மனைவி, திருமதி ஹேமா சுந்தரம். ஆதவனுக்கு சாருமதி, நீரஜா என்று இரண்டு பெண் குழந்தைகள்.

ஆதவனின் பல படைப்புகள் இந்திய மொழிகளிலும் உலக மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன.

Aadhavan was the nom de plume of the late K S Sundaram (1942-87). In a brief span of time, he wrote two significant novels, a play and more than fifty short stories. A Sahitya Akademi Award winner, Aadhavan brought a refreshing new style to Tamil fiction. His books, mostly short stories, set in the urban milieu of his time, gave expression to the middle class of an entire generation.

Products

                 
முத்துகள் பத்து-ஆதவன்
காகித மலர்கள்
I, Ramaseshan
முத்துகள் பத்து-ஆதவன் காகித மலர்கள் I, Ramaseshan
ஆதவன் ஆதவன் ஆதவன்
₹ 60
₹ 350
₹ 208
Quantity
Quantity
Quantity Out of stock



ஒலிப்புத்தகம்: ஆதவன் சிறுகதைகள்
Paper Flowers
I, Ramaseshan
ஒலிப்புத்தகம்: ஆதவன் சிறுகதைகள் Paper Flowers I, Ramaseshan
ஆதவன் ஆதவன் ஆதவன்
₹ 103
₹ 300
₹ 200
Quantity Out of stock
Quantity Out of stock
Quantity Out of stock



ஒலிப்புத்தகம்: இரவுக்கு முன்பு வருவது மாலை
இரவுக்கு முன்பு வருவது மாலை
ஆதவன் சிறுகதைகள்
ஒலிப்புத்தகம்: இரவுக்கு முன்பு வருவது மாலை இரவுக்கு முன்பு வருவது மாலை ஆதவன் சிறுகதைகள்
ஆதவன் ஆதவன் ஆதவன்
₹ 103
₹ 120
₹ 445
Quantity Out of stock
Quantity
Quantity Out of stock



  •  per page