Home :: Authors :: Yuvan Chandrasekar

Yuvan Chandrasekar

யுவனைப் போல் கதை சொல்லத் தெரிந்தவர்கள் இரண்டு பேர். நூற்றுக்கிழவி அல்லது சிறு குழந்தை. தமிழில் இப்படியான எழுத்து வெகு ஆபூர்வமாக மட்டுமே நிகழ்கிறது.

மதுரை மாவட்டம் சோழவந்தானுக்கு அருகில் உள்ள கரட்டுப்பட்டி என்ற சிறு கிராமத்தில் 1961ஆம் ஆண்டு பிறந்த யுவன், ஸ்டேட் பாங்க ஆஃப் இந்தியாவில் பணிபுரிகிறார். தமிழின் மிக முக்கியமான நவீன கவிஞர்களுள் ஒருவரெனவும் அறியப்படுபவர்.

Products

   
கடல் கொண்ட நிலம்
யுவன்சந்திரசேகர் சிறுகதைகள்
கடல் கொண்ட நிலம் யுவன்சந்திரசேகர் சிறுகதைகள்
யுவன் சந்திரசேகர் யுவன் சந்திரசேகர்
₹ 240
₹ 625
Quantity
Quantity


  •  per page