Home :: Authors :: Vaisagan

Vaisagan

கேரளத்தின் மிக முக்கியமான சிறுகதை எழுத்தாளர் வைசாகன். தமது அபாரமான கதை சொல்லும் உத்திகளுக்காகவும், பிரமிப்பூட்டும் பாத்திரப் படைப்புகளுக்காகவும் கொண்டாடப்படுபவர். கேரள சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.

இயற்பெயர் எம்.கே. கோபிநாத நாயர். இருபது வருடங்களாக தென்னிந்திய ரயில்வேயில் வேலை பார்த்தவர். தற்போது திருச்சூரில் வசித்து வருகிறார்.

Products

   
வைசாகன் சிறுகதைகள்
மீ்ன்காய்க்கும் மரம்
வைசாகன் சிறுகதைகள் மீ்ன்காய்க்கும் மரம்
வைசாகன் வைசாகன்
₹ 185
₹ 40
Quantity
Quantity