Home :: Authors :: C. V. Balakrishnan

C. V. Balakrishnan

ஸி.வி. பாலகிருஷ்ணன் மலையாள இலக்கிய உலகில் பல்வேறு புதிய சாத்தியங்களை உருவாக்கியவர். பல்வேறு திரைப்படங்களுக்குத் திரைக்கதைகள் அமைத்தவரும்கூட. திரைப்படத்துறை குறித்த இவரது கட்டுரைத் தொகுப்பான 'சினிமாயுடே இடங்கள்' என்ற நூலுக்காக கேரள அரசின் விருது பெற்றவர்.

கேரள மாநலத்தில் பீலிகோடு என்னுமிடத்தில் வசிக்கும் பாலகிருஷ்ணன், ஒரு முழுநேர எழுத்தாளர். கேரள சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.



Products

 
உயிர்ப் புத்தகம்
₹ 120
Quantity