Home :: Authors :: N. Ramadurai

N. Ramadurai

ராஷ்ட்ரிய விஞ்ஞான் ஏவம் பிரதியோகிகி சஞ்சார் பரிஷத் என்ற மத்திய அரசின் அமைப்பு அறிவியல் வளர்ச்சிக்குப் பங்காற்றுபவர்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் விருது அளிக்கிறது. இதில் இந்த ஆண்டு, ”புத்தகம் மற்றும் இதழ்கள் மூலம் அறிவியல், தொழில்நுட்ப தகவல் தொடர்பில் தனித்துவ ஈடுபாட்டு முயற்சிக்கான தேசிய விருது” என்ற பிரிவின்கீழ் தேசிய விருது ராமதுரைக்குக் கிடைத்திருக்கிறது. நாடு முழுவதுமாக இந்தத் துறையில் அனைத்து மொழிகளும் சேர்த்து ஒருவருக்கு மட்டும்தான் இந்த விருது என்பது முக்கியமானது. கிழக்கு பதிப்பகம், பிராடிஜி புத்தகம் என்ற இரண்டு பதிப்புகளிலும் ராமதுரை எழுதியுள்ள அறிவியல் புத்தகங்கள் காரணமாக அவருக்கு இந்த விருது கிடைத்திருப்பது மிகுந்த பெருமை தரக்கூடிய ஒன்று. ராமதுரையை நியூ ஹொரைஸன் மீடியா பாராட்டி வாழ்த்துகிறது.

Products

                       
பருவநிலை மாற்றம்
எங்கே இன்னொரு பூமி?
அறிவியல்: எது? ஏன்? எப்படி? - பாகம் 2
பருவநிலை மாற்றம் எங்கே இன்னொரு பூமி? அறிவியல்: எது? ஏன்? எப்படி? - பாகம் 2
N. ராமதுரை N. ராமதுரை N. ராமதுரை
₹ 130
₹ 100
₹ 225
Quantity
Quantity
Quantity



அறிவியல்: எது? ஏன்? எப்படி? - பாகம் 1
சூரிய மண்டல விந்தைகள்
அணுவின் உள்ளே
அறிவியல்: எது? ஏன்? எப்படி? - பாகம் 1 சூரிய மண்டல விந்தைகள் அணுவின் உள்ளே
N. ராமதுரை N. ராமதுரை N. ராமதுரை
₹ 225
₹ 200
₹ 70
Quantity
Quantity
Quantity Out of stock



வெள்ளி
சந்திரயான்
புதன்
வெள்ளி சந்திரயான் புதன்
N. ராமதுரை N. ராமதுரை N. ராமதுரை
₹ 30
₹ 40
₹ 30
Quantity Out of stock
Quantity
Quantity Out of stock



அணு: அதிசயம் - அற்புதம் - அபாயம்
சூரியன்
பூமி
அணு: அதிசயம் - அற்புதம் - அபாயம் சூரியன் பூமி
N. ராமதுரை N. ராமதுரை N. ராமதுரை
₹ 115
₹ 40
₹ 30
Quantity
Quantity Out of stock
Quantity Out of stock



  •  per page