Home :: Authors :: Dr. L. Anand

Dr. L. Anand

1996ல், மதுரை மருத்துவக் கல்லூரியில் டாக்டர் பட்டம் பெற்ற இவர், ஜீரண மண்டலம் தொடர்பான சிறப்பு மருத்துவ மேல்படிப்பை (FRCS), இங்கிலாந்தில் உள்ள எடின்பரோ ராயல் மருத்துவக் கல்லூரி'யில் படித்தவர். ரத்தப் பரிசோதனைகள் மூலம், புற்றுநோய்க் கூறுகளை கண்டறிவது தொடர்பான ஆப்டிகல் டயக்னாசிஸ் ஆஃப் கேன்சர் ஃப்ரம் ப்ளட் காம்பொனன்ட்ஸ்' என்ற ஆராய்ச்சிக் கட்டுரைக்காக தமிழகம், புதுவை அறுவைச் சிகிச்சை நிபுணர் சங்கத்தின் சுந்தரம் விருது' பெற்றவர். ஆசிட் குடித்து தற்கொலைக்கு முயன்ற நூற்றுக்கணக்கானவர்களை, சிகிச்சை அளித்துக் காப்பாற்றிய சேவைக்காக, தமிழக அரசின் பாராட்டுப் பத்திரம் பெற்றவர் டாக்டர் ஆனந்த்.

Products

   
வயிற்று வலி - அல்சர்
அல்சர் - எரிச்சல் to நிம்மதி
வயிற்று வலி - அல்சர் அல்சர் - எரிச்சல் to நிம்மதி
டாக்டர் L. ஆனந்த் டாக்டர் L. ஆனந்த்
₹ 40
₹ 110
Quantity Out of stock
Quantity