Home :: அறிவியல்  :: சிந்தனைச் சோதனைகள் - பணச்செலவில்லா பிரபஞ்சச்சுற்றுலா
சிந்தனைச் சோதனைகள் - பணச்செலவில்லா பிரபஞ்சச்சுற்றுலா

சிந்தனைச் சோதனைகள் - பணச்செலவில்லா பிரபஞ்சச்சுற்றுலா

நூலாசிரியர் சுந்தர் வேதாந்தம்
பதிப்பகம் சொல்வனம் பதிப்பகம்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2017
Our price: 130.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



கல்லூரி வகுப்பை கட்டடித்துவிட்டு, சினிமா பார்க்கப்போன நான்கு மாணவர்களுக்கும், பண்டைய கிரேக்க தத்துவ ஞானியான சாச்ரடீசுக்கும், கட்ரீனா புயலில் மாட்டிக்கொண்டு தவித்த நோயாளிகளுக்கும், ஐன்ஸ்டைன் தனது ட்ராம் வண்டியில் இருந்து பார்த்த சுவிட்சர்ந்திலாந்திலிருக்கும் மணிக்கூண்டுக்கும் என்ன தொடர்பு? இவை எல்லாமே வெவ்வேறு சிந்தனைச்சோதனைகளில் தலையை காட்டும் விஷயங்கள் என்பதுதான் அந்த சம்பந்தம்.

அறிவியல், பொருளாதாரம், ஜனநாயகம், மருத்துவம், நீதி தர்ம நெறிமுறைகள், கணினியியல், கணிதம், என்று பற்பல துறைகளில் சிந்தனைச்சோதனைகளின் மூலம் பிரச்சினைகளை அணுகுவதும், புரிந்து கொள்வதும், விடைகளைக் கண்டு பிடிப்பதும் எப்படி என்று விளக்கத் தயாராய் நிற்கிறது இந்தப் புத்தகம். படிக்கிற சாக்கில் ஒரு பைசா செலவில்லாமல் பிரபஞ்சம் முழுவதையும் உங்கள் சாய்வு நாற்காலியில் இருந்தே சுற்றிப்பார்த்து விடலாம். உற்சாகமாய் இந்தச் சிந்தனை வண்டியில் ஏறுங்கள்.
கிண்டிலில் இ புத்தகமாக வாசிக்க:

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 60.00
₹ 85.00
₹ 70.00
இறைச்சிக் காடு அம்மா! அம்மா! தமிழரின் தோற்றமும் பரவலும் - வி.ஆர். இராமச்சந்திர தீட்சிதர்
 
₹ 50.00
₹ 60.00
₹ 100.00
பொய்க்கால் மனிதர்கள் அதிசயங்கள் அறிவோம் சமுதாய காட்சிகள்
 
₹ 55.00
₹ 336.00
₹ 50.00
சீவகசிந்தாமணி மூன்றாம் பகுதி ஜிஎஸ்டி(ஏ டூ இசட்)சரக்கும் மற்றும் சேவை வரி மாப்பிள்ளை முறுக்கு
: *
: *
: *
 
There have been no reviews