Home :: மற்றவை :: புத்தகப் பூங்கொத்து - 100 Books Set
புத்தகப் பூங்கொத்து - 100 Books Set

புத்தகப் பூங்கொத்து - 100 Books Set

நூலாசிரியர் NHM
பதிப்பகம் ப்ராடிஜி தமிழ்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
Our price: 2000.00
Quantity Out of stock

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.


* நீங்கள் படித்த / விரும்பும் பள்ளிக்கு புத்தகங்களை பரிசளிக்கலாம்.

* 2500/- ரூபாய் மதிப்புள்ள 100 Prodigy புத்தகங்கள் - 2000/- ரூபாய்க்கு .

* புத்தகங்கள் அனுப்பப்பட வேண்டிய பள்ளியின் முகவரியை http://www.schools.tn.nic.in/GetParameters.asp  or http://pallikalvi.in என்ற தளத்திலிருந்து தேர்வு செய்யுங்கள்.

* Shipping Addressநீங்கள் தேர்வு செய்யும் பள்ளியின் முகவரியாக இருக்கட்டும்

* புத்தகங்கள் பள்ளிகளுக்கு மட்டுமே அனுப்பப்படும். தனிநபர்களுக்கு கண்டிப்பாக அனுப்பப்பட மாட்டாது.

* பள்ளிகளுக்கு அனுப்பும் தபால் செலவு ( Registered Book Post) முற்றிலும் இலவசம்.

* புத்தகங்களை நாங்களே தேர்ந்தெடுத்து அனுப்பிவைப்போம்.

* நீங்களே புத்தகங்களை தேர்ந்தெடுக்க விரும்பினால், ஆர்டர் செய்துவிட்டு புத்தகங்களின் பட்டியலை தனி மடலில் எங்களுக்கு அனுப்பவும்.

* ஒரு பள்ளிக்கு ஒன்றிற்கும் மேற்பட்ட Gift Pack’களை அனுப்பலாம். அவ்வாறு செய்ய Quantity'ஐ அதிகப்படுத்தவும்

* பள்ளிக்கு அனுப்பப்படும் புத்தகங்களுடன், பரிசளிப்பவர் பற்றிய விபரமும் ஒரு கடிதமாக இணைக்கப்படும். அவ்வாறு இணைக்கப்படும் கடிதத்தில் ஏதேனும் மாற்றம் செய்ய விரும்பினால் Order எண்ணுடன் மின்னஞ்சல் அனுப்பவும்.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 80.00
₹ 80.00
₹ 130.00
அறிவியல் களஞ்சியம் வீரசுதந்திரம் கண்ணன் கதைகள்
 
₹ 75.00
₹ 200.00
₹ 180.00
புதிய சலனங்கள் மாணவர்க்களுக்கான தமிழ் பாகம்-2 ஆட்டோ சங்கரின் மரண வாக்குமூலம்
 
₹ 90.00
₹ 100.00
₹ 145.00
அன்பின் வெற்றி வேறுவழி எனக்குப் பிடித்த புத்தகங்கள்
: *
: *
: *
 
There have been no reviews