Home :: வெண்முரசு :: மாமலர் - மகாபாரதம் நாவல் வடிவில் (செம்பதிப்பு)
மாமலர்  - மகாபாரதம் நாவல் வடிவில் (செம்பதிப்பு)




மாமலர் - மகாபாரதம் நாவல் வடிவில் (செம்பதிப்பு)

நூலாசிரியர் ஜெயமோகன்
ஐ எஸ் பி என் 9788184938128
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் கெட்டி அட்டை
பதிப்பாண்டு 2017
Our price: 1000.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.





மாமலர் -வெண்முரசு நாவல் வரிசையில் பதிமூன்றாவது நாவல்.

பாண்டவர்களின் வனவாசத்தில் பீமனுக்கான கதையை எழுதத் தொடங்கியபோது பீமனின் உச்சம் என்பது கல்யாணசௌகந்திக மலரைக் கொண்டுவருவதே என்று தெரிந்தது. பிறர் தத்துவம் வழியாக தவம் வழியாகச் செல்லும் இடங்களுக்கு பெருங்காதல் வழியாகவே சென்றவன். மெய்மையின் முகங்களை அவன் காதலின்பொருட்டு நிராகரிக்கும் ஓர் இடம் இந்நாவலில் வருகிறது. எதையும் தத்துவார்த்தமாக ஆக்காமல் எங்கும் பின் திரும்பி நோக்காமல் சென்றுகொண்டே இருப்பது அவன் ஆளுமை.

மாமலர் பீமனுக்குச் சொல்லப்படுகிறது. ஏனென்றால் அவன் காதலன். காதலனே பெண்ணை அணுகி அறியமுடியும். அன்னையரையும் அவனால்தான் அறியமுடியும். இது அவனுடைய மூதன்னையரின் கதைகளும்கூட.

* கேஷ் ஆன் டெலிவரி, விபிபி கிடையாது.


₹ 35.00
₹ 65.00
₹ 165.00
இடம் பெயர்ந்த கடல் பழந்தமிழும் கிளைமொழிகளும் பாண்டிய நாயகி
 
₹ 140.00
₹ 63.00
₹ 50.00
வல்லமை தந்துவிடு 10 இந்தியத் தொழில் அதிபர்கள் வாழ்க்கையின் வெற்றிக்கு நம்பிக்கையே நெம்புகோல்
 
₹ 90.00
₹ 600.00
₹ 70.00
சித்தர் பாடல்கள் இலக்கிய விமர்சனங்களும் இதர கட்டுரைகளும் பால் வளமும் பணப்பெருக்கமும்
: *
: *
: *
 
There have been no reviews