Home :: வெண்முரசு :: எழுதழல் - மகாபாரதம் நாவல் வடிவில் (செம்பதிப்பு)
எழுதழல் - மகாபாரதம் நாவல் வடிவில் (செம்பதிப்பு)

எழுதழல் - மகாபாரதம் நாவல் வடிவில் (செம்பதிப்பு)

நூலாசிரியர் ஜெயமோகன்
ஐ எஸ் பி என் 9788184939286
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் கெட்டி அட்டை
பதிப்பாண்டு 2018
மொழி Tamil
Our price: 1200.00
Quantity

எழுதழல் வெண்முரசு நாவல் வரிசையின் பதினைந்தாவது படைப்பு. மகாபாரதப் போருக்கு முந்தைய காலகட்டமே இதன் களம். அணிமாற்றங்கள், அணிசேரல்கள், வஞ்சங்கள் ஆகியவையே இந்நாவலின் பேசுபொருள்.
 
ஆனால் இந்த வஞ்சங்கள் பாண்டவர்களின் மைந்தர்கள் வழியாகச் சொல்லப்படுகின்றன. கௌரவர்களின் மைந்தர்களும் கர்ணனின் மைந்தர்களும் கிருஷ்ணனின் மைந்தர்களும் இந்நாவலில் கதைமாந்தர்களாக வளர்கிறார்கள்.  
 
ஏனென்றால் எல்லாப் போரும் அடுத்த தலைமுறையினரையே பெரிதும் பாதிக்கின்றன. மகாபாரதப் போரின் பலிகள் இம்மைந்தர்கள்தான். அவர்கள் தங்களுக்குரியதல்லாத போருக்குள் ஊழால் கொண்டுசெல்லப்படுகிறார்கள்.
 
848 பக்கங்கள் கொண்ட நாவல் இது. 19 வண்ணப் புகைப்படங்களும் இந்நாவலில் உள்ளன.
 
* கேஷ் ஆன் டெலிவரி, விபிபி கிடையாது.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 150.00
₹ 300.00
₹ 140.00
நான் - மருத்துவம் - மற்றவை திருமூலர் அருளிய திருமந்திர சாரம் இரவு
 
₹ 500.00
₹ 70.00
₹ 45.00
ஜாதக அலங்காரம் (மூலமும் தமிழில் விளக்க உரையும்) கடன்: A முதல் Z வரை நகைச்சுவையான நல்ல கதைகள்
 
₹ 36.00
₹ 70.00
₹ 30.00
இந்துமத நம்பிக்கைகளும் தத்துவங்களும் - 1 நாம் போற்றும் சித்தர்கள் எளிது எளிது தேர்வுகளில் வெற்றி பெறுவது
: *
: *
: *
 
There have been no reviews