Home :: உளவியல் :: அறிந்தும் அறியாமலும்
அறிந்தும் அறியாமலும்

அறிந்தும் அறியாமலும்

நூலாசிரியர் ஞாநி
பதிப்பகம் அன்னம் அகரம்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2008
Our price: 180.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



செக்ஸைப் பற்றிக் குழந்தைக்கு எப்போது சொல்லலாம் என்ற கேள்வி எழுந்ததுமே நம் மனதில் ஒரு நெருடலும்,பயமும் தயக்கமும் தோன்றுவதற்கு என்ன காரணம்? செக்ஸ் என்பதற்கு நம் மனதில் வைத்திருக்கும் தவறான அர்த்தம்தான்!செக்ஸ் என்றதும், ஆண் - பெண் உடல் உறவு கொள்ளும் பிம்பம்தான் நம் மனதில் தோன்றுகிறது.

ஆனால், செக்ஸ் என்பது பால் அடையாளம். தான் யார் என்பதை ஒவ்வொரு மனிதரும் உணரச் செய்யும் அம்சங்களில் ஒன்று.நம் உடலைப் பற்றி வெட்கப்படவோ, அவமானப்படவோ எதுவும் இல்லை. நம் செயலில் இருக்க வேண்டிய அவமான உணர்ச்சியை உடல் உறுப்பின் மீதே ஏற்றி வைத்து விட்டோம். அதனால்தான் அப்பா லஞ்சம் வாங்குவது அம்மாவுக்கு அவமானமாக இல்லை; குழந்தை ஜட்டி போடாதது அவமானமாக இருக்கிறது!

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 90.00
₹ 40.00
₹ 500.00
24 ரூபாய் தீவு புரூஸ்லீயின் தற்காப்புக் கலை நில நீர் அறிவியல் தொகுதி 1.2
 
₹ 80.00
₹ 500.00
₹ 65.00
உயிர் திருடும் உனக்கு அ.மாதவையா படைப்புகள் தமிழாலயம் இதழ் ஒரு மதிப்பீடு
 
₹ 30.00
₹ 50.00
₹ 40.00
பாரதிதாசன் கதைகள் தேர்தல் மேடைகளில் பசும்பொன் தேவர் ராகுல் காந்தி
: *
: *
: *
 
There have been no reviews