Home :: மதம் :: இது உங்கள் குழந்தைக்கான மகாபாரதம்
இது உங்கள் குழந்தைக்கான மகாபாரதம்

இது உங்கள் குழந்தைக்கான மகாபாரதம்

நூலாசிரியர் ஜெயா சந்திரசேகரன்
ஐ எஸ் பி என் 9789781836886
பதிப்பகம் வரம்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2008
Our price: 75.00
Quantity Out of stock

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.


குழந்தைகளின் கதை கேட்கும் ஆர்வம் உலகம் முழுக்க ஒரே மாதிரிதான் இருக்கிறது.

நீங்கள் சிறுவயதாக இருக்கும்போது பாட்டியும் அத்தையும் சின்னஞ்சிறு கதை சொன்னார்களே! நினைவிருக்கிறதா?

உங்கள் குழந்தைக்கு நீங்கள் என்ன சொல்லித் தருகிறீர்கள்? என்ன... பதில் இல்லையா? இதோ, நம் கலாசாரப் பொக்கிஷமான மகாபாரதத்தை சின்ன அளவில் சுருக்கி சுவை மிகுந்ததாகத் தந்திருக்கிறார் ஜயா சந்திரசேகரன் ஜமாயுங்கள்.

இந்தப் புத்தகத்தைப் பற்றிய விமர்சனங்கள் :

அஞ்சறைப் பெட்டி - 23.12.2008

குமரன் குடில் - 14.12.2009




இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 60.00
₹ 55.00
₹ 200.00
சிறுகதைகள் - உரைநடை சித்த மருத்துவ அகராதி (க-கெள) தொகுதி 3 பெரியார் ஒரு சகாப்தம்
 
₹ 250.00
₹ 60.00
₹ 140.00
டி.எம்.எஸ். ஒரு பண்-பாட்டுச் சரித்திரம் காந்தி தரிசனம் வானத்தைப் பிளந்த கதை
 
₹ 40.00
₹ 150.00
₹ 75.00
வயிற்று வலி - அல்சர் புனைவு என்னும் புதிர் ஒரு கிராமத்து நதி
: *
: *
: *
 
There have been no reviews