Home :: கட்டுரைகள் :: நீலத்திமிங்கிலம் முதல் பிக்பாஸ் வரை
நீலத்திமிங்கிலம் முதல் பிக்பாஸ் வரை

நீலத்திமிங்கிலம் முதல் பிக்பாஸ் வரை

நூலாசிரியர் பழனி.சோ.முத்துமாணிக்கம்
ஐ எஸ் பி என் 9789386737632
பதிப்பகம் கிழக்கு பதிப்பகம்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2019
மொழி தமிழ்
Our price: 150.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



நம் சமகால அரசியல், பண்பாட்டு நிகழ்வுகளை நல்ல நகைச்சுவையுணர்வுடன் விமர்சிக்கும் கட்டுரைகள் இவை. அதுமட்டுமன்றி, ஆழ்ந்த சங்க இலக்கிய மற்றும் பழந்தமிழிலக்கிய வாசிப்புள்ள தோழர் சோ.முத்துமாணிக்கம், இன்றைய நிகழ்வுகளை அன்றைய இலக்கிய வரிகளுடன் இணைத்துப் பேசும் பாங்கு சுவைமிக்கது. நல்ல மொழி வளத்துடனும் சமூக அக்கறையுடனும் நகைச்சுவை உணர்வுடனும் எழுதப்பட்டிருக்கும் இக்கட்டுரைகளை வாசகர்கள் விரும்பிப் படிப்பார்கள்.‘

- ச. தமிழ்ச்செல்வன்

*

சமூக அக்கறையும் மொழியுணர்வும் சூழலியல் குறித்த கரிசனமும் மானுடம் குறித்த நம்பிக்கையும் எதிர்காலம் குறித்த கனவும் கொண்ட நூல் இது. அனிதாவின் தற்கொலை தொடங்கி கீழடி வரையிலான சமகால நிகழ்வுகள் இதில் விவாதிக்கப்பட்டுள்ளன. அரசாங்கத்தை நோக்கியும் அதிகார அமைப்புகளை நோக்கியும் மட்டுமல்ல, நம்முடைய கூட்டு மனச்சாட்சியை நோக்கியும் விரலை உயர்த்தி பல சங்கடமான அதே சமயம் உண்மையான கேள்விகளை எழுப்புகிறது இந்நூல்.

தீக்கதிர் வண்ணக்கதிரில் வெளிவந்து பலருடைய பாராட்டுகளைப் பெற்ற சுவாரஸ்யமான கட்டுரைகளின் தொகுப்பு.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 240.00
₹ 90.00
₹ 35.00
இரண்டு விரல் தட்டச்சு திருக்குறள் இன்பம் நீங்கள் என் அம்மாவா
 
₹ 270.00
₹ 150.00
₹ 80.00
ஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள் அநுராகம் சிறுவர் கலைக் களஞ்சியம் 8 இந்தியா உருவான கதை
 
₹ 155.00
₹ 40.00
₹ 150.00
கோபாலையர் கட்டுரைகள் - 2 கனவுகள் மெய்ப்படும் தலை சிறந்த உலக விளையாட்டுகள்
: *
: *
: *
 
There have been no reviews