1975

1975

நூலாசிரியர் இரா. முருகன்
ஐ எஸ் பி என் 9789386737625
பதிப்பகம் கிழக்கு பதிப்பகம்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2019
மொழி தமிழ்
Our price: 450.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.இந்தப் புதினம், எமர்ஜென்சி என்ற நெருக்கடி நிலைக் காலத்தின் வரலாறு அல்ல. எமர்ஜென்சியின்போது நிகழ்கிற சம்பவங்களின், புனைவு பொதிந்த தொகுதி. வாழ்க்கையை ஓரளவு பிரதிபலித்து அதில் வண்ணம் கலக்க ஒரு முயற்சி, இந்தச் சிதறுண்ட கதை கூறுதல். ஒரு தளத்தில், இவை பார்வைப் பதிவுகளின் சங்கிலிப் பின்னலும் கூட.

இரா.முருகனின் புனைவுமொழி பொதுவான எழுத்துகளிலிருந்து மிகவும் வேறுபட்டது. தனித்தன்மை கொண்டது. இந்நாவலுக்கான களத்துடன் அவரது மொழிநடை ஆகச்சிறந்த அளவில் இயைந்து போகிறது.

எமர்ஜென்ஸியைப் பின்னணியாக வைத்து தமிழில் இத்தனை விரிவான நாவல் இதுவரை வந்ததில்லை. இவ்வரலாற்றை நேரில் கண்டவர் என்ற முறையிலும் பரந்துபட்ட அனுபவம் கொண்டவர் என்ற வகையிலும் இரா.முருகனின் இந்நாவல் தமிழ் நாவல் வரலாற்றில் மிக முக்கியமான இடத்தைப் பிடிக்கிறது. இன்றைய தலைமுறையினருக்கு இந்நாவல் பல வகைகளில் திறப்பாக அமையும்.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 90.00
₹ 70.00
₹ 125.00
வெள்ளை மாளிகையில் ஒரு கருப்பு நிலா இவர்தான் பெரியார் இப்படியும் ஒருத்தி
 
₹ 18.00
₹ 95.00
₹ 125.00
நாட்டுக்கு உழைத்த நல்லவர் மோதிலால் நேரு காற்றும் கற்பனையும் தலைமைத் தமிழ்
 
₹ 40.00
₹ 35.00
₹ 60.00
செட்டி நாடு - ஊரும் பேரும் ஸ்ரீராமகிருஷ்ணர் ஓர் தீர்க்கதரிசி கோயிலில் களை கட்டும் கடவுள் தமிழ்
: *
: *
: *
 
There have been no reviews