Home :: கட்டுரைகள் :: அன்பும் அறமும்
அன்பும் அறமும்

அன்பும் அறமும்

நூலாசிரியர் சரவணன் சந்திரன்
ஐ எஸ் பி என் 9789386737618
பதிப்பகம் கிழக்கு பதிப்பகம்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2019
மொழி தமிழ்
Our price: 180.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த இக்கட்டுரைகள் வாசகர்களிடம் பரவலான வரவேற்பைப் பெற்றவை. அத்தொடரில் வெளிவராத கட்டுரைகளையும் உள்ளடக்கிய இந்தத் தொகுப்பு பல்வேறு நிறங்களை உள்ளடக்கிய மனிதர்களின் கதைகளை உரக்கப் பேசுபவை. தமிழ் நிலத்தைத் தாண்டி சர்வதேச நிலங்களில் ஊடாடும் மனிதர்கள் குறித்தும் இத்தொகுப்பில் இருக்கிற கட்டுரைகள் பேசுகின்றன.

விவசாயம், வணிகம் எனப் பல்வேறு துறை சார்ந்த மனிதர்களின் விழுமியங்களை முன்னிறுத்தி புதிய புரிதல்களை வாழ்வியல் ஓட்டங்களுக்கு வழங்குகிற வகையில் முக்கியமான கட்டுரைத் தொகுப்பு இது. கட்டுரைத் தொனியில் அமையாத கதைகள் அடங்கிய தொகுப்பாக இதைப் பின்னியிருக்கிறார் சரவணன் சந்திரன்.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 65.00
₹ 85.00
₹ 120.00
அவள் ஒரு காவியம் வீட்டுக்கு வீடு பன்னிருதிரளை உப்பு மருத்துவம் உன்னை வெல்வேன் நீரிழிவே
 
₹ 200.00
₹ 49.00
₹ 180.00
செகண்டு ஒப்பிணியன் Pencil Magic Book-1 சொல்லி முடியாதவை
 
₹ 250.00
₹ 45.00
₹ 30.00
தமிழ்வழி கற்றல் - கற்பித்தல் புதிய உத்திகள் - 2 பாரதி புதையல் பெருந்திரட்டு உங்கள் நட்சத்திரப்படி குழந்தைகளுக்கு அதிர்ஷ்டப் பெயர் வைப்பது எப்படி?
: *
: *
: *
 
There have been no reviews