Home :: வரலாறு :: தமிழக மகளிர்
தமிழக மகளிர்

தமிழக மகளிர்

நூலாசிரியர் ர.விஜயலட்சுமி
ஐ எஸ் பி என் 9789386737571
பதிப்பகம் கிழக்கு பதிப்பகம்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2019
மொழி தமிழ்
Our price: 300.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



தமிழ்ப் பெண்ணைக் குழந்தை நிலை முதல் வரும் பல்வேறு சமூகநிலைகளில் வைத்துப் பார்த்து இறுதியில் துறவுடன் நிறைவு செய்யும் இந்த நூலின் மிகுந்த பலமாக அமைவது, வடமொழி வழி தெரியும் நடவடிக்கைகளையும் விவரித்தும் விவாதித்தும் செல்வதே. ஆசிரியருக்கு சமஸ்கிருத பாளி நூல்களில் உள்ள தாடனம் நன்கு புலனாகிறது.

- கார்த்திகேசு சிவத்தம்பி, தாமரை, டிசம்பர் 97

*

உணர்வை உலுக்கும் உதாரணங்களை உணர்ச்சிவசப்படாமல், காலந்தோறும் பெண்ணுக்கு இழைக்கப்பட்டு வரும் அநீதிகளைக் கோபப்படாமல் ஒரு தேர்ந்த ஆய்வாளரின் நிதானத்துடன் மேற்கோள் காட்டி நிரூபிப்பது இந்தப் புத்தகத்தின் பலம்.

- வாஸந்தி, இந்தியா டுடே, ஏப்ரல் 1998


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 140.00
₹ 250.00
₹ 70.00
சுதேசி தேசம் சுரண்டப்படும் வரலாறு தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் பாகம்-3 விளம்பர உலகம்
 
₹ 390.00
₹ 35.00
₹ 100.00
மத்திய கால இந்திய வரலாறு இந்திய விடுதலைப் போரில் தமிழக மகளிர் பாம்புத்தைலம்
 
₹ 45.00
₹ 80.00
₹ 90.00
இரவுப் பகலான கதை திருமூலரின் அட்டாங்கயோகம் சுருக்குப்பை
: *
: *
: *
 
There have been no reviews