Home :: கல்வி :: நீங்களும் பேசலாம் இங்கிலீஷ்
நீங்களும் பேசலாம் இங்கிலீஷ்

நீங்களும் பேசலாம் இங்கிலீஷ்

நூலாசிரியர் Ananthasairam Rangarajan
ஐ எஸ் பி என் 9789386737519
பதிப்பகம் கிழக்கு பதிப்பகம்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2019
மொழி தமிழ்
Our price: 200.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



ஆங்கிலம் கற்றுக்கொடுக்க ஏராளமான புத்தகங்கள் உள்ளன என்றாலும் அவற்றில் பெரும்பாலானவை வாசிக்கவும் கற்கவும் கடினமானவையாக இருக்கின்றன. ஏராளமான இலக்கண விதிமுறைகளை சலிப்பூட்டும் நடையில் அளிக்கும் இந்தப் புத்தகங்கள், ‘ஐயோ ஆங்கிலமே வேண்டாம்’ என்று நம்மை அலறச் செய்துவிடுகின்றன. இந்தப் புத்தகம் அப்படிப்பட்டதல்ல.

· நட்பான எளிய மொழி

· அன்றாட பேச்சு வழக்கு சார்ந்த உரையாடல்கள்

· இலக்கணம் இத்தனை சுலபமானதா என்று வியக்க வைக்கும் அறிமுகம் · சுவையான, மறக்கவே முடியாத எடுத்துக்காட்டுகள்

· இளைஞர்களையும் மாணவர்களையும் கவர்ந்திழுக்கச் செய்யும் கற்பித்தல் உத்திகள்

முழுக்க முழுக்க உரையாடல் வடிவில் எழுதப்பட்டுள்ள இந்தப் புத்தகம் ஆங்கிலத்தின்மீதான அச்சத்தைப் போக்கி, என்னாலும் ஆங்கிலத்தில் தடையின்றி எழுதவும் பேசவும்முடியும் என்னும் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 125.00
₹ 120.00
₹ 4500.00
I.T துறை இண்டர்வியூவில் ஜெயிப்பது எப்படி ஆதிமங்கலத்து விசேஷங்கள் சங்க இலக்கியம் (எட்டுத் தொகை 7 பத்துப்பாட்டு)
 
₹ 125.00
₹ 250.00
₹ 55.00
இளைஞர்கள் காலம் நெல்சன் மண்டேலா அரசியல் அலைகள்
 
₹ 55.00
₹ 90.00
₹ 55.00
பக்தி மணம் கமழும் பத்துத் திருத்தலங்கள் ஏற்றுமதியில் சந்தேகங்களா? - பாகம் 1 சங்க இலக்கியத்தில் உரையாடல்
: *
: *
: *
 
There have been no reviews