Home :: நாவல் :: கோமணம்
கோமணம்

கோமணம்

நூலாசிரியர் சுப்ரபாரதி மணியன்
ஐ எஸ் பி என் 9789386737366
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2017
மொழி Tamil
Our price: 100.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



சுப்ரபாரதிமணியன் 15 நாவல்கள் உட்பட 60க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார். பல முக்கியப் பரிசுகளையும் பெற்றிருக்கிறார். ‘கனவு’ என்ற சிற்றிதழை 30 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். கோமணாண்டி முருகனை தரிசிக்கச் செல்லும் பாத யாத்திரையில் பங்குகொள்ளும் சிலரின் அனுபவங்களை சமகால நிகழ்ச்சிக் குறிப்புகளுடன் இந்நாவல் விவரிக்கிறது. கடவுள் சார்ந்த நம்பிக்கைகள், தொன்மக்கதைகள், பக்தி சார்ந்த சடங்குகள் மற்றும் இவற்றுக்கு முரணான நாத்திகம் உட்பட பல அம்சங்கள் இந்நாவலில் விரவிக்கிடக்கின்றன. வாழ்க்கைக் குழப்பத்தின் புகைப் படலங்களிடையே அகப்பட்டு உழலும் நவீன சிக்கல்கள் கொண்ட மனிதர்களை சுப்ரபாரதிமணியன் இந்நாவலில் அழுத்தமாய் அறிமுகப்படுத்தி முக்கிய நாவலாக்கியிருக்கிறார்.

* ‘சுப்ரபாரதிமணியனின் படைப்புகள் திருப்பூரின் மனச்சாட்சியின் குரலாகவும் உலகமயத்துக்கு எதிரான குரலாகவும் அமைந்துவருகின்றன.’

- ஆர். நல்லகண்ணு

கிண்டிலில் இ புத்தகமாக வாசிக்க:

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 65.00
₹ 250.00
₹ 90.00
நான்மணிக்கடிகை, சிறுபஞ்சமூலம் ஒரு நடிகர் உருவாகிறார் (An Actor Prepares) அங்கும் இங்கும்
 
₹ 60.00
₹ 75.00
₹ 100.00
கோடி கொடுத்த கொடைஞன் (வள்ளல் அழகப்பர் வரலாறு) தென்பாண்டி நாட்டுத் திருக்கோயில்கள் உயி்ரின் மூச்சாக வா
 
₹ 125.00
₹ 108.00
₹ 230.00
கற்றதும் காதலிக்கு கல்யாணம் மரப்பசு
: *
: *
: *
 
There have been no reviews