Home :: இலக்கியம் :: ஈழ இலக்கியம் : ஒரு விமர்சனப் பார்வை
ஈழ இலக்கியம் : ஒரு விமர்சனப் பார்வை

ஈழ இலக்கியம் : ஒரு விமர்சனப் பார்வை

நூலாசிரியர் ஜெயமோகன்
ஐ எஸ் பி என் 9789386737359
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2017
மொழி Tamil
Our price: 155.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



இந்நூலில் ஈழ இலக்கியவாதிகளில் முக்கியமானவர்கள் என நான் நம்பும் சிலரைப் பற்றிய அவதானிப்புகளை கட்டுரைகளாக எழுதியிருக்கிறேன். இவை அந்தப் படைப்பாளிகளைப் பற்றியத் தனிக்கட்டுரைகளாயினும் அவர்களை ஈழ இலக்கியம் என்னும் ஒட்டுமொத்தப்பரப்பில் வைத்து ஆராயும்போக்கு கொண்டவை. ஈழத்தின் கவிதையை சேரன் ஆகியோர் வழியாகவும் ஈழத்தின் சிறுகதையை அ.முத்துலிங்கம் ஆகியோர் வழியாகவும், ஈழத்தின் இலக்கிய சிந்தனைகளை மு.தளையசிங்கம், கா.சிவத்தம்பி ஆகியோர் வழியாகவும் ஆராய்ந்திருக்கிறேன்.

- ஜெயமோகன்

கிண்டிலில் இ புத்தகமாக வாசிக்க:

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 30.00
₹ 60.00
₹ 40.00
அழகர் கிள்ளை விடுதூது கம்ப்யூட்டர் கால் சென்டர்கள் விவரங்களும் வேலை வாய்ப்புகளும் சாதிகள் இல்லையடி பாப்பா
 
₹ 46.00
₹ 80.00
₹ 250.00
நேபாளமும் பண்டரிபுரமும் உறவுகள் சிறுகதை மெளனமாயொரு இடிமுழக்கம்
 
₹ 60.00
₹ 90.00
₹ 50.00
அகஸ்தியர் நாடி சுவடிப்படி மகர ராசியின் பலாபலன்கள் என். சங்கரய்யா மகரம்
: *
: *
: *
 
There have been no reviews