Home :: நாவல் :: போதி மரம்
போதி மரம்

போதி மரம்

நூலாசிரியர் சத்யானந்தன்
ஐ எஸ் பி என் 9789386737175
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2017
Our price: 230.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



புத்தரின் மரணத்துக்கான பழியை ஒரு ஏழை மீது போட்ட வரலாற்றை மாற்றி எழுதுமளவு கற்பனையின் வீச்சு வெளிப்படும் சரித்திரப் புனைவு போதி மரம். புத்தரது வாழ்க்கைச் சம்பவங்களைச் சரடாகக்கொண்டு பின்னப்பட்ட இந்நாவலில் சுத்தோதனர், யசோதரா, ஆனந்தன் இவர்களின் ஆளுமைகள் கதாபாத்திரங்களாக சித்தரிக்கப்படுகின்றன. புத்தரின் ஞானத்தேடல் நிகழ்ந்த காலகட்டத்தை, அவர் பூரண ஞானம் பெற்ற பரிணாமத்தை கற்பனை செய்யும் பெருமுயற்சியில் நாவல் வெற்றி கண்டுள்ளது.

*பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக சதங்கை, கணையாழி, நவீன விருட்சம், சங்கு, உயிர்மை, மணிமுத்தாறு, புதியகோடாங்கி, இலக்கியச் சிறகு, கனவு உள்ளிட்ட சிறு பத்திரிகைகளிலும், திண்ணை, சொல்வனம் உள்ளிட்ட இணைய-தளங்களிலும் தீவிரமாகத் தனது படைப்புகளைப் பிரசுரித்துள்ளார் கவிஞர், எழுத்தாளர் சத்யானந்தன். நவீன புனைகதைகள், நாவல்கள், கவிதைகள், கட்டுரைகளை வித்தியாசமாகப் படைப்பவர்.

கிண்டிலில் இ புத்தகமாக வாசிக்க:

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 50.00
₹ 175.00
₹ 35.00
நுழைவுத் தேர்வு வழிகாட்டி வெற்றுப் படகு 2 இளமைக்கும் அழகுக்கும் ஏற்ற உணவுகள்
 
₹ 80.00
₹ 125.00
₹ 150.00
யோக மாணவர்களுக்கான புதிய உலகம் சமுதாய இலக்கியம் பதஞ்சலி யோகம்-ஒரு விஞ்ஞான விளக்கம் (பாகம்-2)
 
₹ 70.00
₹ 70.00
₹ 60.00
அறிவியல் மேதைகளின் கதைகள் சூரியன் தகித்த நிறம் 45 + வயதில் உடல் நலம், மன நலம் பெற
: *
: *
: *
 
There have been no reviews