Home :: சிறுகதைகள் :: பிரேக் அப் குறுங்கதைகள்
பிரேக் அப் குறுங்கதைகள்

பிரேக் அப் குறுங்கதைகள்

நூலாசிரியர் அராத்து
ஐ எஸ் பி என் 9789386737120
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2017
Our price: 150.00
Quantity Out of stock

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.


எந்த வடிவத்திற்குள்ளும் சிக்காமல் கதைக்குத் தேவையான வடிவத்தை விதம் விதமாக உருவாக்கிக் கொள்கின்றன பிரேக் அப் குறுங்கதைகள். அதேபோல எந்த எழுத்து நடைகளிலும் மாட்டிக்கொள்ளாமல் வெவ்வேறு விதமான எழுத்து நடைகளில் கதைகள் சீறிப் பாய்கின்றன. பித்துப்பிடித்த நிலையில் உருவாகும் பிரேக் அப்கள் அதே பித்து நிலையில் பகடியாக எழுதப்பட்டிருக்கின்றன.

*அராத்து பாண்டிச்சேரியில் பிறந்து, கடலூர் மாவட்டம் புவனகிரியில் வளர்ந்தவர். சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து எழுதிவருவதன் மூலம் கவனம் பெற்றவர். நீயா நானா உட்பட்ட பல தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொண்டிருக்கிறார். விகடன், குமுதம் மற்றும் அந்திமழையில் இவரது சிறுகதைகள் வெளிவந்துள்ளன. மென்பொருள் துறையில் கன்ஸல்டிங் நிறுவனம் நடத்திவரும் இவர், தொழில்முறை எழுத்தாளர் அல்ல. பொழுதுபோக்குக்காகவும் ஜாலிக்காகவும் எழுதுபவர். இவர் இதுவரை எந்த விருதும் வாங்கியதில்லை!

கிண்டிலில் இ புத்தகமாக வாசிக்க:

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 100.00
₹ 175.00
₹ 260.00
உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தும் 250 மைக்ரோவேவ் சமையல் திரை இசை அலைகள் தொகுதி - 4 வடநாட்டு கோயிற்கலைகள்
 
₹ 60.00
₹ 180.00
₹ 80.00
Rabindranath Tagore சக்கை ஒன்றே சொல்லு நன்றே சொல்லு பாகம் - 3
 
₹ 40.00
₹ 250.00
₹ 70.00
ராய்பகது நெல்சன் மண்டேலா A to Z கட்டுமானத்துறை புதையல் டிப்ஸ்
: *
: *
: *
 
There have been no reviews