Home :: கல்வி :: ஈஸியா பேசலாம் இங்கிலீஷ்
ஈஸியா பேசலாம் இங்கிலீஷ்

ஈஸியா பேசலாம் இங்கிலீஷ்

நூலாசிரியர் என். சொக்கன்
ஐ எஸ் பி என் 9789386737106
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2017
Our price: 75.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



படிக்கமுடியும், ஓரளவுக்கு நன்றாகப் புரிந்துகொள்ளவும்முடியும்; ஆனால் ஆங்கிலத்தில் ஒரு வரி பேசவேண்டும் என்றாலும் பயம். அரைகுறையாக ஏதோ பேசி அவமானப்படுவதற்குப் பதிலாகப் பேசாமலே இருந்துவிடுவது சுலபமல்லவா! இப்படி நினைப்பவர்கள் நம்மில் அநேகம் பேர். இந்தப் புத்தகத்தின் நோக்கம் உங்கள் தயக்கத்தை உடைத்தெறிந்து இயல்பாக ஆங்கிலத்தில் பேச வைப்பதுதான்.

· புதிய ஆங்கிலச் சொற்களைத் தெரிந்துகொள்வது எப்படி?

· பிழையின்றி சின்னச் சின்ன உரையாடல்களை ஆங்கிலத்தில் மேற்கொள்வது எப்படி?

· கேள்விகள் கேட்டு பதில் பெறுவது எப்படி?

· அடிப்படை ஆங்கில இலக்கணத்தை எப்படிக் கற்பது?

· சரளமாக மற்றவர்களுடன் ஆங்கிலத்தில் பேசிப் பழகுவது எப்படி?

என். சொக்கனின் இந்தப் புத்தகம் நமக்குத் தேவைப்படும் அன்றாட ஆங்கிலத்தை மிகவும் எளிமையாகவும் சுவாரஸ்யமாகவும் கற்றுக்கொடுக்கிறது. முக்கியமான இலக்கணப் பாடங்கள் பலவும் சுலபமாக நினைவில் வைத்திருக்கும் வகையில் தகுந்த உதாரணங்களுடன் விளக்கப்பட்டிருக்கின்றன. பேசும்போது அடிக்கடி எழும் சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன. ஏராளமான பயிற்சி வினா விடைகளும் உள்ளன.

தயக்கத்தை உடைத்தெறிந்துவிட்டு சரளமாக ஆங்கிலத்தில் உரையாட இனி தடையெதுவும் உங்களுக்கு இல்லை.

கிண்டிலில் இ புத்தகமாக வாசிக்க:









இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 90.00
₹ 70.00
₹ 55.00
ஸ்டீவ் ஜாப்ஸ் இஸ்லாமும் இங்கிதமும் இந்திய பிரதமர்கள்
 
₹ 130.00
₹ 170.00
₹ 70.00
காஷ்மீர் சீற்றம் பொதிந்த பார்வை ஓய்வுக்குப் பிறகும் உற்சாக வாழ்க்கை சிறுவர் விக்கிரமாதித்தன் கதைகள்
 
₹ 250.00
₹ 60.00
₹ 45.00
தமிழ்ப் பண்பாட்டு வரலாறு நான்காம் பகுதி நான் இராமானுசன் கவி ரவீந்திரநாத் தாகூர்
: *
: *
: *
 
There have been no reviews