Home :: கல்வி :: நலங்கிள்ளியின் ஆங்கில ஆசான்
நலங்கிள்ளியின் ஆங்கில ஆசான்

நலங்கிள்ளியின் ஆங்கில ஆசான்

நூலாசிரியர் நலங்கிள்ளி
ஐ எஸ் பி என் 9789384149796
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2016
Our price: 600.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.நீங்கள் நல்ல ஆங்கிலத்தில் எழுதவும் பேசவும் வேண்டுமானால் நிறைவேற்ற வேண்டிய தேவைகள் மூன்று: ஆங்கிலம் கற்கவேண்டும் என்னும் ஆர்வம், அதற்காக உழைக்கும் விருப்பம், நலங்கிள்ளியின் இந்தப் புத்தகம்.

நலங்கிள்ளியின் ஆங்கில ஆசான் மற்ற புத்தகங்கள் அனைத்தையும்விடத் தனித்துவமானது, எப்படி?

· உங்களுக்குத் தமிழ் மொழியில் தேர்ச்சி இருந்தால், இந்நூலைக் கொண்டு ஆங்கிலம் கற்பது எளிது.

· இலக்கணம் என்னும் பெயரில் பல கடும் விதிகளைச் சொல்லி அச்சுறுத்தாமல், இயல்பான முறையில் எளிதாக இலக்கணம் கற்றுக்கொடுக்கிறது.

· அடிப்படை ஆங்கிலம் தொடங்கி படிப்படியாக உயர்நிலை ஆங்கிலம் வரை எழுதவும் பேசவும் கற்றுத் தருகிறது.

· எந்தச் சூழலுக்கும் பொருந்தும் எடுத்துக்காட்டு வாக்கியங்களைப் பயன்படுத்துகிறது.

· ஓராயிரம் பயிற்சி வினாக்களும் பல மாதிரி உரையாடல்களும் தருகிறது.

· சுவாரசியமான மொழி நடையைக் கையாள்கிறது.

· எளிய தமிழில் நல்ல ஆங்கிலத்தைக் கற்கவும் கற்பிக்கவும் உதவுகிறது.

· இந்நூலின் விரிவான பயிற்சிகளைப் பயன்படுத்தி உங்கள் ஆங்கிலத் திறனைச் தித்துக்கொள்ளலாம்; தவறுகளைத் திருத்திக்கொள்ளலாம்; அச்சமின்றி, தயக்கமின்றி சரளமாக ஆங்கிலத்தில் உரையாடும், எழுதும் ஆற்றலை வளர்த்துக்கொள்ளலாம்.

நூலாசிரியர் நலங்கிள்ளி 15 ஆண்டுகளாகப் பல்வேறு பின்னணியைச் சேர்ந்த மாணவர்களுக்கும் அலுவலகப் பணியாளர்களுக்கும் ஆங்கிலம் கற்றுக்கொடுத்து வருகிறார். தன்னுடைய விரிவான அனுபவங்களின் அடிப்படையில், நவீனப் பயிற்சி முறைகளைப் பயன்படுத்தி இந்நூலை உருவாக்கியிருக்கிறார்.

உங்களுக்கும் ஆங்கிலத்துக்குமான இடைவெளியைக் குறைக்க இந்த ஒரு புத்தகம் போதும். தமிழன்னை கைப்பிடித்து படிகள் பல ஏறி, ஆங்கிலச் சிகரம் தொடலாம். ---- Nalankilli’s Aangila Aasan is a comprehensive language course designed to help you start with knowledge of Tamil and elementary English, and use these to build a strong foundation in English. While there is plenty of choice when it comes to books that help you learn English through Tamil, this English guide stands apart. The author, a teacher of English in Chennai who runs his own language program, brings to the book a method honed through years of experience teaching pupils one-on-one.

Through the book, on every page, the author recognises the exact points on the path to learning English that students most often find challenging, and rushes to help with timely handholding and guidance. Hundreds of examples are offered exactly where doubt is likely to turn up, and they train students in ways that they can easily call to mind as they use English each day. Unsurprisingly, students who read this English learning guide often remark on how the author’s ability to anticipate and help with their problems, makes them feel as if they have a personal tutor by their side.

Nalankilli’s Aangila Aasan certainly aims to offer readers the ability to learn practical English skills that they can confidently use in their everyday dealings in their schools and colleges, or at their jobs. However, it does not focus on the practical at the expense of a basic, technical foundation in the English language.

This English program advances students step by step, first building a strong foundation. When you graduate from this self-contained course-in a-book, your understanding of the building blocks of the English language is likely to be so thorough, you will be confident enough to correct those around you when they make mistakes, help them and teach them.

Nalankilli’s Aangila Aasan helps students learn the very basics of language itself. It helps students think about language itself even as they begin to use it. Students shouldn’t be surprised if they find that this course primes in them their ability to learn other languages, as well.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818