Home :: திரைப்படம் :: உலக சினிமா: சில திரைப்பட அறிமுகங்கள்
உலக சினிமா: சில திரைப்பட அறிமுகங்கள்

உலக சினிமா: சில திரைப்பட அறிமுகங்கள்

நூலாசிரியர் சுரேஷ் கண்ணன்
ஐ எஸ் பி என் 9789384149642
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2016
மொழி Tamil
Our price: 160.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



சிறந்த உலக சினிமாக்களை வாசகர்களுக்கு சுவாரசியமாக அறிமுகப்படுத்துவதே இந்தப் புத்தகத்தின் நோக்கம்.

உலகின் எந்த மூலையில் தயாரிக்கப்பட்ட படத்தையும் தேடிப்பிடித்துப் பார்ப்பது இன்று சுலபமாகிவிட்டது. ஆனால், எது நல்ல படம், எதைப் பார்த்தே தீரவேண்டும், எதைப் பார்க்காமல் இருக்கவே முடியாது என்பதையெல்லாம் தெரிந்துகொள்வதுதான் பிரச்னை.

இந்தப் புத்தகம் நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படங்களின் ஒரு பட்டியலை உங்களுக்குத் தருகிறது. இவற்றை நீங்கள் ஏன் பார்க்கவேண்டும் என்பதையும் சுவாரஸ்யமான முறையில் சொல்கிறது.

லா ஸ்ட்ராடா தொடங்கி விட்னஸ் ஃபார் ப்ராசிக்யூஷன் வரை 47 திரைப்படங்கள் இந்தத் தொகுப்பில் இடம்-பெற்றிருக்கின்றன.

இப்புத்தகம் நம் ரசனையில் ஆரோக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தும். திரையுலகப் படைப்பாளிகளுக்கு மிகச் சிறந்த படங்களை உருவாக்கும் உத்வேகத்தையும் பொறுப்புணர்வையும் ஊட்டும்.

கிண்டிலில் இ புத்தகமாக வாசிக்க:

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 175.00
₹ 300.00
₹ 60.00
டாக்டர் நோ - 007 ஜேம்ஸ்பாண்ட் உப்புக் கணக்கு அடித்தள மக்களின் ஆற்றல் மிகு தலைவர்
 
₹ 180.00
₹ 140.00
₹ 40.00
கொளடில்யரின் சாணக்கிய நீதி என்றும் சமூக, அரசியல் நெறிமுறைகள் (அர்த்த சாஸ்த்திரம்) மலைவாழ் சித்தர்கள் ஒளவையார்
 
₹ 80.00
₹ 225.00
₹ 100.00
பாரதியார் கவிதைகளில் நகைச்சுவை ஒரு கூடை ஒரு கோடிப் பூக்கள் காட்டுச் சிறுவன் நீலன் சிறுவர் கதைக்களஞ்சியம் - பாகம் 1
: *
: *
: *
 
There have been no reviews