Home :: அரசியல் :: எங்கே உன் கடவுள்?: துக்ளக் அரசியல் கட்டுரைகள்
எங்கே உன் கடவுள்?: துக்ளக் அரசியல் கட்டுரைகள்

எங்கே உன் கடவுள்?: துக்ளக் அரசியல் கட்டுரைகள்

நூலாசிரியர் சாரு நிவேதிதா
ஐ எஸ் பி என் 9789384149543
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2016
Our price: 90.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



துக்ளக் இதழில் வெளிவந்து கவனத்தை ஈர்த்த 15 கட்டுரைகள் முதல் முறையாக நூல் வடிவில்.***“ஒரு செருப்புக்கே இவ்வளவு யோசிக்கும் நீ உன் புருஷனைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் கோட்டை விட்டுவிட்டாயே?” என்பேன் அவந்திகாவிடம். அதற்கு, “இதையெல்லாம் கிண்டல், நகைச்சுவை என்று நினைத்துக்-கொண்டு பேசும் உங்களை எப்படி எல்லோரும் படிக்கிறார்கள்?” என்று எதிரடி கொடுப்பாள்.

***துக்ளக்கில் நான் எழுதுவேன் என்று ஒரு மாதத்திற்கு முன்பு யாராவது சொல்லியிருந்தால், 20 ஆண்டுகளுக்கு முன்பு திருநெல்வேலியில் ஜோதிடர் சொன்னதைக் கேட்டு அடைந்த ஆச்சரியத்தையே அடைந்திருப்பேன். வாய்ப்பு அளித்த துக்ளக் ஆசிரியருக்கு நன்றி.

***“வாராவாரம் எதை எழுதப் போகிறீர்கள்?” என்றார் நண்பர். “ஐ.நா. சபையில் போர்ச்சுகல் நாட்டு மந்திரி பேசவேண்டிய பேச்சை தன்னுடைய பேச்சாக நினைத்துக்கொண்டு பேசும் பேர்வழியெல்லாம் இந்தியாவின் வெளியுறவுத்துறை மந்திரியாக இருக்கும்போது எழுதுவதற்கான விஷயத்துக்கா பஞ்சம்” என்று பதில் சொன்னேன்.

கிண்டிலில் இ புத்தகமாக வாசிக்க:

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 60.00
₹ 48.00
₹ 125.00
முக்கால் கிரவுண்ட் (1800 ச. அ. ) வீடுகளுக்கான நவீன வாஸ்து வரை படங்கள் அடிமனத்தின் சுவடுகள் இசை என்கிற மருத்துவர்
 
₹ 250.00
₹ 120.00
₹ 275.00
பரிமேலழகன் பாபாசாகேப் அம்பேத்கரின் பெளத்த ஆக்கங்கள் சிலிர்ப்பு (தேர்ந்தெடுத்த சிறுகதைகள்)
 
₹ 350.00
₹ 125.00
₹ 35.00
திருமுறைத் திருத்தலங்கள் ராமமூர்த்தி விஞ்ஞான விற்பன்னர்கள்
: *
: *
: *
 
There have been no reviews