Home :: இலக்கியம் :: செம்மணிக்கவசம்
செம்மணிக்கவசம்

செம்மணிக்கவசம்

நூலாசிரியர் ஜெயமோகன்
ஐ எஸ் பி என் 9789384149482
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2015
Our price: 65.00
Market price: ₹ 140.00
54%
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



ஊழ் என்பது ஒருவனை முன்னரே வகுத்துவிடுகிறது. அடையாளத்தை. ஆடற்களத்தை விதிகளை. மாமனிதர்கள் அந்த அடையாளத்தை அக்களத்தை அவ்விதிகளை தங்கள் தனித்தன்மையால் கடந்துசெல்பவர்கள். கர்ணன் அவர்களில் ஒருவன். அவனுடைய இளமையைச் சித்தரிக்கிறது இந்நாவல்.
வெண்முரசின் அத்தனை பகுதிகளும் முழுமையான நாவல்களே. அவற்றுக்குள் இத்தகைய பல சிறுநாவல்கள் ஒளிந்துள்ளன. எளிதாக வாசிக்க விழையும் வாசகர்களுக்காக இது வெளியிடப்படுகிறது. அவர்கள் வெண்முரசை நோக்கிச் செல்ல ஓர் அழைப்பாக இது அமையட்டும்.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 40.00
₹ 90.00
₹ 60.00
சாயி வந்தனன் வாழ்வு தந்தனன் நல்லதோர் வீணை ம.பொ.சி.யின் வாழ்க்கை வரலாற்று இலக்கியங்கள்
 
₹ 880.00
₹ 90.00
₹ 450.00
வேங்கடம் முதல் குமரி வரை 4 பாகங்கள் 100 சோயா உணவுகள் பொற்காலப் பூம்பாவை
 
₹ 100.00
₹ 310.00
₹ 75.00
பிரெஞ்சு இலக்கிய வரலாறு - 1900 மன்னன் மகள் சுண்ணம் லோகசெந்தூரம் வாதவைத்தியம்
: *
: *
: *
 
There have been no reviews