Home :: அரசியல் :: தலித்களுக்காகப் பாடுபட்டதா நீதிக்கட்சி?
தலித்களுக்காகப் பாடுபட்டதா நீதிக்கட்சி?

தலித்களுக்காகப் பாடுபட்டதா நீதிக்கட்சி?

நூலாசிரியர் ம. வெங்கடேசன்
ஐ எஸ் பி என் 9789384149406
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2015
Our price: 100.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



உண்மையிலேயே நீதிக்கட்சி தாழ்த்தப்பட்ட தலித்களின் உரிமைக்காகவும் முன்னேற்றத்துக்காகவும் பாடு-படத்-தான் தோன்றியதா?

நீதிக்கட்சி ஆரம்பிக்கப்படுவதற்கு முன் தலித்கள் எந்தவித சுயமரியாதைச் சிந்தனையும் இல்லாமல்தான் இருந்தனரா?

தமது உரிமைகள் எவை என்பதை அறியாமல்தான் வாழ்ந்து கொண்டிருந்தனரா?

தலித்களிலே அரசியல் தலைவர்கள் யாருமே இல்லையா?

தலித்கள் அரசியல், சமூகக்களத்தில் ஒருங்கிணைந்து போராடியிருக்கவில்லையா?

நீதிக்கட்சி தாழ்த்தப்பட்டவர்களுக்கு செய்த சாதனைதான் என்ன?

இந்த முக்கியமான கேள்விகள் ஒவ்வொன்றையும் மிக விரிவாகவே ஆராய்கிறது இந்தப் புத்தகம்.

கிண்டிலில் இ புத்தகமாக வாசிக்க:

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 100.00
₹ 45.00
₹ 70.00
யுக சந்தி மனுமுறை கண்ட வாசகம் செவுரு முட்டியும் சோதிநாயகம் பிள்ளையும்
 
₹ 100.00
₹ 250.00
₹ 700.00
ஸ்ரீ நடராச தத்துவம் கவி கா.மு.ஷெரீப் கவிதைகள் இந்திரா பார்த்தசாரதி நாடகங்கள்
 
₹ 150.00
₹ 35.00
₹ 430.00
தமிழகத்தில் எமதர்மன் வழிப்பாடு உறவுகள் கால்கள்
: *
: *
: *
 
There have been no reviews