Home :: கட்டுரைகள் :: புதிய காலம்: சில சமகால எழுத்தாளர்கள்
புதிய காலம்: சில சமகால எழுத்தாளர்கள்

புதிய காலம்: சில சமகால எழுத்தாளர்கள்

நூலாசிரியர் ஜெயமோகன்
ஐ எஸ் பி என் 9789384149390
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2015
Our price: 250.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



என் சமகாலத்தவரும் எனக்குப்பின் எழுதவந்தவர்களுமான எழுத்தாளர்களின் படைப்புகளைப்பற்றிய என் அவதானிப்புகள் இவை. இவர்களின் புனைவுலகைக் கூர்ந்து அவதானிக்கவும் மதிப்பிடவும் முயன்றிருக்கிறேன். அவ்வகையில் நான் நின்றிருக்கும் காலத்துடன் இவர்களுக்கு ஓர் இன்றியமையாத இணைப்பை உருவாக்க முயன்றுள்ளேன் என்று படுகிறது.

புனைவிலக்கியவாதிகளைப்பற்றி விமர்சனங்கள் குறைவாகவே எழும் சூழல் இது. எழுந்தாலும் பெரும்பாலும் அரசியலே பேசப்படுகிறது. அவர்களின் புனைவுலகின் நுட்பங்களும் அழகுகளும் பேசப்படுவதில்லை. அதற்கு பிறிதொரு எழுத்தாளனே வரவேண்டியிருக்கிறது.

கிண்டிலில் இ புத்தகமாக வாசிக்க:

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 250.00
₹ 120.00
₹ 35.00
சடையன் குளம் பண்டைத்தமிழர் அக்பர்
 
₹ 150.00
₹ 60.00
₹ 100.00
பேசும் வரலாறு படிப்பினைக் கதைகள் ரகுநாதன் கட்டுரைகள்
 
₹ 65.00
₹ 50.00
₹ 50.00
பூங்குன்றன் சந்தித்த வேளையில் இலக்கியச் சாறு
: *
: *
: *
 
There have been no reviews