Home :: அரசியல் :: புரட்சியாளர் அம்பேத்கர் மதம் மாறியது ஏன்?
புரட்சியாளர் அம்பேத்கர் மதம் மாறியது ஏன்?

புரட்சியாளர் அம்பேத்கர் மதம் மாறியது ஏன்?

நூலாசிரியர் ம. வெங்கடேசன்
ஐ எஸ் பி என் 9789384149376
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2015
Our price: 225.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



புரட்சியாளர் அம்பேத்கர் மதம் மாறுவது என்று முடிவெடுத்தவுடன்...

- சமத்துவம் ததும்பும் மதம் என்று பலராலும் சொல்லப்--படுகின்ற இஸ்லாத்தை... - சாதி வேறுபாடற்ற மதம் என்று சொல்லப்படுகின்ற கிறிஸ்தவத்தை...

- வீரம் மிக்க, தன்னலமற்ற மனப்பான்மை மிக்கதாக சொல்லப்படுகின்ற சீக்கியத்தை...

- உலகப் பாட்டாளி மக்களுக்கானதாகச் சொல்லப்படுகின்ற கம்யூனிசத்தை...

ஏன் அவர் தேர்ந்தெடுக்கவில்லை? இஸ்லாம், கிறிஸ்தவம், சீக்கியம், கம்யூனிசம் ஆகியவற்றைப் புறந்தள்ளி, புத்தமதத்தை அம்பேத்கர் தேர்ந்தெடுத்ததற்கான காரணங்-களை அவருடைய எழுத்துக்கள், பேச்சுகள் போன்றவற்றிலிருந்து மேற்கோள் காட்டி அழுத்தமாக விவரிக்கிறார்

ஆசிரியர் ம.வெங்கடேசன்.

கிண்டிலில் இ புத்தகமாக வாசிக்க:

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 50.00
₹ 90.00
₹ 40.00
1001 இரவில் சொன்ன அரபுக் கதைகள் பாகம் 2 பெருமைக்குரிய பெண்மணிகள் இலட்சிய வீரர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம்
 
₹ 180.00
₹ 250.00
₹ 60.00
மொழிக் கொள்கை அஷ்டபிரபந்தம் ஸ்ரீ பதஞ்சலி யோக சூத்திரம்
 
₹ 126.00
₹ 155.00
₹ 200.00
வீழ்ச்சி சூரிய காந்தம் மீண்டும் துளசி
: *
: *
: *
 
There have been no reviews