Home :: கட்டுரைகள் :: இன்று பெற்றவை: எழுத்தாளனின் நாட்குறிப்புகள்
இன்று பெற்றவை: எழுத்தாளனின் நாட்குறிப்புகள்

இன்று பெற்றவை: எழுத்தாளனின் நாட்குறிப்புகள்

நூலாசிரியர் ஜெயமோகன்
ஐ எஸ் பி என் 9789384149253
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2015
Our price: 250.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



அன்றாட வாழ்க்கையில் ஓர் எழுத்தாளன் எதிர்கொள்ளும் தருணங்கள் முக்கியமானவை. ஒரு முகம் சிதறிய பல பொருட்களில் பிரதிபலிப்பது-போல. எல்லாருக்கும் உரியவைதான் அவை. ஆனால் எழுத்தாளன் அவற்றை மொழியாக ஆக்கத்தெரிந்தவன். ஆகவே எங்கும் பதிவாகாமல் காற்றில் கலந்து மறையக்கூடும் அனுபவங்கள் மொழியில் கல்வெட்டாக மாறுகின்றன. சமகாலப் பதிவுகள் இவை. எண்ணங்கள், எதிர்வினைகள். சென்ற சில ஆண்டுகளின் உணர்வுகளையும் நிகழ்வுகளையும் அவற்றில் திறக்கும் புதிய கோணங்களையும் காட்டுபவை என்பதனால் முக்கியமானவை.
கிண்டிலில் இ புத்தகமாக வாசிக்க:

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 40.00
₹ 215.00
₹ 65.00
இல்லற வாழ்வின் இனிய ரகசியங்கள் சொல் அல்ல செயல் உலகம் பிறந்த கதை
 
₹ 190.00
₹ 420.00
₹ 45.00
போதிமாதவன் கறுப்பு அடிமைகளின் கதை காரிய சித்தி தரும் மந்திரங்களும் யந்திரங்களும்
 
₹ 100.00
₹ 70.00
₹ 45.00
அச்சமற்ற வாழ்க்கை யார் இந்த தேவதை பசும்பொன் தேவர் திருமகனார் வரலாறு
: *
: *
: *
 
There have been no reviews