Home :: நாவல் :: பிரயாகை - மகாபாரதம் நாவல் வடிவில்
பிரயாகை - மகாபாரதம் நாவல் வடிவில்

பிரயாகை - மகாபாரதம் நாவல் வடிவில்

நூலாசிரியர் ஜெயமோகன்
ஐ எஸ் பி என் 9789384149161
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2015
Our price: 1300.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



ஜெயமோகன் எழுதி வரும் மகாபாரதம் நாவல் வரிசையின் ஐந்தாவது நூல் பிரயாகை. மகாபாரதத்தின் பல்வேறு கதை மாந்தர்களும் ஜெயமோகனின் எழுத்தில் மீள் உருவாக்கம் கண்டு புதிய துலக்கம் பெறுகிறார்கள்.

தமிழின் சாதனை என்று சொல்லத்தக்க இந்நூலை வாங்கி வாசிப்பதன்மூலம் பண்டைய இந்தியாவின் வரலாற்றையும் அதன் பண்பாட்டு நீட்சிகளையும் நாம் புரிந்துகொள்ள முடியும்.

ஒவ்வொரு நாவலும் தனிப்பட்ட அளவிலும் முழுமைகொண்ட நாவலாகப் பரிமளிப்பது இதன் சிறப்பு.

1008 பக்கங்கள்

* FAQ - https://www.nhm.in/shop/FAQ.html


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 65.00
₹ 90.00
₹ 90.00
சென்னை நாட்டுப்புறவியல் நிலவும் வரும் உன்னோடு வீட்டில் ஒரு டாகடர் (25 நிபுணர்கள் கூறும் மருத்துவ ஆலோசனைகள்)
 
₹ 35.00
₹ 40.00
₹ 300.00
தாவணி வீதி தடைசெய்யப்பட்ட பகுதி கணக்கில் 100% பெறுவது எப்படி? குமரி மாவட்ட சமூக அரசியல் வரலாறு
 
₹ 30.00
₹ 175.00
₹ 30.00
நாரதர் நீடாமங்கலம் விஷவிருட்சம்
: *
: *
: *
 
There have been no reviews