Home :: பொது :: பிரயாகை - மகாபாரதம் நாவல் வடிவில் (செம்பதிப்பு)
பிரயாகை - மகாபாரதம் நாவல் வடிவில் (செம்பதிப்பு)

பிரயாகை - மகாபாரதம் நாவல் வடிவில் (செம்பதிப்பு)

நூலாசிரியர் ஜெயமோகன்
ஐ எஸ் பி என் 9789384149109
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் கெட்டி அட்டை
பதிப்பாண்டு 2015
Our price: 1500.00
Quantity Out of stock

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.


ஜெயமோகன் எழுதி வரும் மகாபாரதம் நாவல் வரிசையின் ஐந்தாவது நூல் பிரயாகை. மகாபாரதத்தின் பல்வேறு கதை மாந்தர்களும் ஜெயமோகனின் எழுத்தில் மீள் உருவாக்கம் கண்டு புதிய துலக்கம் பெறுகிறார்கள்.

தமிழின் சாதனை என்று சொல்லத்தக்க இந்நூலை வாங்கி வாசிப்பதன்மூலம் பண்டைய இந்தியாவின் வரலாற்றையும் அதன் பண்பாட்டு நீட்சிகளையும் நாம் புரிந்துகொள்ள முடியும்.

ஒவ்வொரு நாவலும் தனிப்பட்ட அளவிலும் முழுமைகொண்ட நாவலாகப் பரிமளிப்பது இதன் சிறப்பு.

1008 பக்கங்களும், 92 வண்ணப் புகைப்படங்களும் இந்நாவலில் உள்ளன.

* FAQ - https://www.nhm.in/shop/FAQ.html


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 285.00
₹ 80.00
₹ 240.00
இந்திய ஞானம்: தேடல்கள், புரிதல்கள் அப்புசாமி படம் எடுக்கிறார் நெல்லை வரலாற்றுச் சுவடுகள்
 
₹ 35.00
₹ 100.00
₹ 45.00
Mahabharata விசாரணை (சிறுகதைத் தொகுதி) அதிர்ஷ்டம் தரும் எண்கள்
 
₹ 50.00
₹ 45.00
₹ 120.00
உங்கள் அழகை அதிகமாக்கும் அழகுக் குறிப்புகள் இலங்கேஸ்வரன் அயல் பசி
: *
: *
: *
 
There have been no reviews