Home :: இலக்கியம் :: நீர்ப்பறவைகளின் தியானம்
நீர்ப்பறவைகளின் தியானம்

நீர்ப்பறவைகளின் தியானம்

நூலாசிரியர் யுவன் சந்திரசேகர்
ஐ எஸ் பி என் 9789351351894
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2014
Our price: 200.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



வெவ்வேறு காலஇட அலகுகளை ஊடிணைத்து ஒரு வலை பின்ன முயலும்போது, பித்தம் தலைக்கேறிக் கிறுகிறுக்கிற மாதிரியான பரவசம் சித்திக்கிறது.

ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவையாகத் தோற்றமளிக்கும் கதைகளை நுட்பமாகக் கோர்த்துச் செல்லும் சரடு சில சமயம் வெளிப்படையானது. பல சமயம் பூடகமாக இருப்பது. வாசகருக்கு இணையாக நானும் அந்தச் சரடைத் தேடிப் பிடிக்க முயல்கிறேன்.

கவிதை எழுதத் தொடங்கிய நாட்களில், ஒன்றுக்கு மேற்பட்ட படிமங்களைக் கோக்க முற்படும்போது, முற்றிலும் புதியதொரு வாசிப்பனுபவம் உருவாவதை உணர்ந்திருக்கிறேன், அதே விதமாக, புனைகதையிலும் நிகழ்த்திப் பார்ப்பதே என் ஆவல்.

கிண்டிலில் இ புத்தகமாக வாசிக்க:

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 110.00
₹ 90.00
₹ 55.00
திருமணத் தடை மற்றும் பிரிவினைக்கான ஜாதக விளக்கம் அன்பின் தன்மையை அறிந்தபின்னே ஸ்ரீ மத்வரும் மடாலயங்களும்
 
₹ 55.00
₹ 200.00
₹ 30.00
சாணக்ய சாஸ்திரம் ஸ்ரீ நாலாயிர திவ்யப்பிரபந்தம் நாலாயிரம் மஞ்சளின் மருத்துவச் சிறப்புகள்
 
₹ 45.00
₹ 60.00
₹ 140.00
கள்ளியங்காட்டு நீலி பேசும் மவுனம் நவீன சிகிச்சைகள்
: *
: *
: *
 
There have been no reviews