ஹிட்லர்

ஹிட்லர்

நூலாசிரியர் மருதன்
ஐ எஸ் பி என் 9789351351863
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2014
Our price: 250.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தீய சக்தி என்று ஹிட்லரை மிகச் சரியாக மதிப்பிட்டுவிடமுடியும். ஆனால் அவரைப் புரிந்து கொள்வது அவ்வளவு சுலபமல்ல.

ஹிட்லரின் யூத வெறுப்பு தெரியும். ஆனால் காரணம்?

எவ்வளவு லட்சம் பேர், எப்படியெல்லாம் சித்திரவதை செய்யப்பட்டு கொன்றொழிக்கப்பட்டனர் என்பது தெரியும். ஆனால் எதற்காக?

மனிதக் கற்பனைக்கு எட்டாத அளவுக்குக் குரூரமான, கச்சிதமான ஒரு கொலைத்திட்டத்தை வடிவமைக்கவேண்டிய அவசியம் என்ன?

நாஜிகளால் லட்சக்கணக்கானவர்கள் கொல்லப்படும்போது சாதாரண ஜெர்மானியர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?

ஹிட்லர் மட்டும்தான் அனைத்துக்கும் காரணமா?

ஹிட்லரை அவருடைய அத்தனை சிக்கல்களோடும் புதிர்களோடும் புரிந்துகொள்ள வேண்டுமானால் நாஜி ஜெர்மனி குறித்த மிக விரிவான ஒரு வரலாற்றுப் பார்வை தேவைப்படுகிறது.

அத்தகைய ஒரு பார்வையை வழங்குவதுதான் இந்தப் புத்தகத்தின் நோக்கம்.

கிண்டிலில் இ புத்தகமாக வாசிக்க:

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 50.00
₹ 100.00
₹ 52.00
இராமாயணம் முதல் சக்தி உடல்நலம் காக்கும் பஸ்பங்களும் செந்தூரங்களும்
 
₹ 150.00
₹ 1100.00
₹ 120.00
ஆன்மிக அமுதம் இந்திர நீலம் - மகாபாரதம் நாவல் வடிவில் நாம் தமிழர்கள் தலை நிமிர்வோம்
 
₹ 200.00
₹ 72.00
₹ 40.00
பத்து கட்டளைகள் கடல் மனிதனின் வருகை அடிப்படைத் தமிழ் இரண்டாமாண்டு
: *
: *
: *
 
There have been no reviews