Home :: வாழ்க்கை வரலாறு :: நரேந்திர மோடி புதிய இரும்பு மனிதர்
நரேந்திர மோடி புதிய இரும்பு மனிதர்

நரேந்திர மோடி புதிய இரும்பு மனிதர்

நூலாசிரியர் அரவிந்தன் நீலகண்டன்
ஐ எஸ் பி என் 9789351351658
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2014
Our price: 60.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



மோடியின் பெயரை உச்சரிக்கும்போதே வெள்ளமாகக் குவியத் தொடங்கும் ஆதரவும் புயல்போல் வலுத்து வரும் எதிர்ப்புகளும் நமக்குத் தெளிவாக உணர்த்தும் உண்மை ஒன்றுதான். மோடியை ஒருவர் ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம். நிச்சயம் புறக்கணித்துவிடமுடியாது.
இந்தியாவை வழிநடத்திச் செல்லும் ஆற்றலும் வலிமையும் மட்டுமல்ல, அதற்கான தெளிவான செயல்திட்டமும் மோடி-யிடம் உள்ளது என்று லட்சக்கணக்கானவர்கள் நம்பு-கிறார்கள். வெறும் நம்பிக்கை மட்டுமல்ல இது. குஜராத்தில் அவர் செயல்படுத்திக் காட்டிய அசாதாரண-மான சாதனைகள்மூலம் உருவான எதிர்பார்ப்பு.
இதுவரை அரசியலில் ஆர்வம் செலுத்தாத பெரும் திரளான இளைஞர்கள் மோடிக்குப் பின்னால் அணி-வகுத்து நிற்கின்றனர். எப்படி நிகழ்ந்தது இந்தப் பெரும் மாற்றம்? எதிர்ப்புகள், சர்ச்சைகள், குற்றச்சாட்டுகள் அனைத்-தையும்-மீறி மேலும் மேலும் மக்களை மோடி வென்-றெடுப்பது எப்படி?
இந்திய அரசியலில் மிகப் பெரும் தாக்கத்தைச் செலுத்தப்-போகும் மோடியின் அரசியல் வாழ்க்கையின் முக்கியப் புள்ளிகளை இந்தப் புத்தகத்தில் தொட்டுப் பேசுகிறார் அரவிந்தன் நீலகண்டன்.
கிண்டிலில் இ புத்தகமாக வாசிக்க:

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 20.00
₹ 250.00
₹ 200.00
பொஙகல் இயந்திரங்கள் இயங்குவது எப்படி? பிரமிள் கவிதைகள்
 
₹ 80.00
₹ 70.00
₹ 70.00
உலகப் புகழ்பெற்ற குட்டிக் கதைகள் மனசு - ஆன் லைன் வீடு வந்த வெண்ணிலவு
 
₹ 75.00
₹ 75.00
₹ 60.00
கண்ணதாசன் கதம்பம் 47 நாட்கள் Adi Sankara
: *
: *
: *
 
There have been no reviews