Home :: கட்டுரைகள் :: உலகை மாற்றிய புரட்சியாளர்கள்
உலகை மாற்றிய புரட்சியாளர்கள்




உலகை மாற்றிய புரட்சியாளர்கள்

Author மருதன்
ISBN 9789351351634
Published by Kizhakku
Book Title Ulagai Maatriya Puratchialargal
Format PB
Year Published 2014
Our price: 170.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.


• அடிமைத்தனத்தில் மூழ்கியிருந்த சமூகத்தை விடுவிக்க ஸ்பார்டகஸ் தொடுத்த வீரஞ்செறிந்த போரின் கதை.
• மூடத்தனத்துக்கு எதிராகவும் ஏற்றத்தாழ்வுக்கு எதிராகவும் போராடிய புத்தரின் போராட்டங்கள், போதனைகள்.
• ஒட்டுமொத்த பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்காக இயங்கிய கார்ல் மார்க்ஸ், பிரெட்ரிக் எங்கெல்ஸின் புரட்சிகரப் பங்களிப்பு.
• லத்தின் அமெரிக்காவின் ஆன்மாவாகத் திகழ்ந்த சிமோன் பொலிவாரின் போர்க்கள வாழ்க்கை.
• ஏகாதிபத்தியத்துக்கும் காலனியாதிக்கத்துக்கும் எதிராகப் போரிட்ட க்யூப விடுதலைப் போராட்டத்தின் தந்தை ஹொசே மார்த்தியின் பின்னணி.
• சாதியின் கோரப் பிடியில் இருந்து அடித்தட்டு சமூகத்தை மீட்டெடுக்க ஜோதிராவ் புலே மேற்கொண்ட தொடர்ச்சியான போராட்டம்.
• சாதிகள் இயங்கும் விதத்தையும் சாதியொழிப்புக்கான தேவைகளையும் தெள்ளத்தெளிவாக முன்வைத்த அம்பேத்கரின் புரட்சிகரச் சமூகப் பார்வை.
• அந்நிய ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடும் அனைவருக்கும் உத்வேமூட்டும் ஹோ சி மின்னின் வாழ்வும் அணுகுமுறையும்.
₹ 75.00
₹ 280.00
₹ 40.00
கலித்தொகையும் கடல் ராணி எளிய முறையில் ஜோதிடம் கற்றுக் கொள்வது எப்படி?
 
₹ 100.00
₹ 35.00
₹ 50.00
சீதாப்பாட்டியின் சபதம் குறிஞ்சிப் பாட்டு தேவைகள்...ஆசைகள்
 
₹ 300.00
₹ 80.00
₹ 70.00
ஹிந்து மஹா சமுத்திரம் பாகம் 5 புது டயரி பூமி மூழ்கிக் கொண்டு இருக்கிறது
: *
: *
: *
 
There have been no reviews