Home :: வணிகம் :: பிசினஸ் டிப்ஸ்
பிசினஸ் டிப்ஸ்

பிசினஸ் டிப்ஸ்

நூலாசிரியர் சதீஷ் கிருஷ்ணமூர்த்தி
ஐ எஸ் பி என் 9789351350248
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை
பதிப்பாண்டு 2019
மொழி தமிழ்
Our price: 140.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



எதையும் எளிதாகப் புரிந்துகொள்ளும்படியும் வெகுவாக ரசிக்கும்படியும் சொல்வது சதீஷ் கிருஷ்ணமூர்த்தியின் இயல்பு. கனமான, ஆழமான பிசினஸ் மேனேஜ்மெண்ட் பாடங்கள்கூட இவர் கை பட்டால் புதுப் பொலிவு பெற்றுவிடுகிறது.
 
நீங்கள் ஏற்கெனவே தொழிலொன்றை நடத்திவந்தாலும் சரி, ஒரு தொழில்முனைவோராக மாறும் கனவோடு இருப்பவராக இருந்தாலும் சரி... இந்தப் புத்தகம் உங்களுக்குத் தேவையான பயனுள்ள டிப்ஸ்கள் அனைத்தையும் கையடக்கமாகத் தொகுத்து அளிக்கிறது.
 
திறமைசாலியான ஓர் ஆலோசகரை அதிக  வருமானம் கொடுத்து பணியில் அமர்த்திக்கொள்வதற்குப் பதில் இந்தப் புத்தகத்தை வாங்கி வைத்துக்கொண்டால் போதும். வளமான வாழ்வும் லாபகமான வர்த்தகமும் கைமேல் கிடைக்கும்.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 140.00
₹ 90.00
₹ 250.00
சிறிய மாற்றம் பெரிய வெற்றி பாடங்கள் படிப்பினைகள் இந்து ஆலயங்களின் ஆன்மிக அனுபவங்கள்
 
₹ 140.00
₹ 150.00
₹ 55.00
பஞ்ச தந்திரக் கதைகள் செயலிகளின் காலம் சிறுவர்களுக்கு லெனின் வாழ்க்கையில் சுவையான சம்பவங்கள்
 
₹ 120.00
₹ 70.00
₹ 35.00
உயிரென நீ வந்தாய்! மனதில் நிற்கும் மனிதர்கள் (பாகம் - 4) அருள் தரும் சிவலிங்க வடிவங்களும் தத்துவங்களும்
: *
: *
: *
 
There have been no reviews