Home :: திரைப்படம் :: ஐ லவ் யூ மிஷ்கின்
 ஐ லவ் யூ மிஷ்கின்

ஐ லவ் யூ மிஷ்கின்

நூலாசிரியர் சி.சரவணகார்த்திகேயன்
ஐ எஸ் பி என் 9788184939781
பதிப்பகம் கிழக்கு பதிப்பகம்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2018
மொழி தமிழ்
Our price: 200.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



திரைப்பட விமரிசனக் கட்டுரைகளின் தொகுப்பு என்று இந்நூலை அறிமுகப்படுத்தலாமா?

செய்யலாம்தான், ஆனால் சி. சரவணகார்த்திகேயனின் ரசனை, அதை அவர் வெளிப்படுத்தும் விதம் இரண்டையும் வைத்துப் பார்க்கும்போது, விமரிசனம் என்பதைத் தாண்டி தனித்த ஒரு கலைப்படைப்பாகவே இந்நூல் உயர்ந்து நிற்பதை அவதானிக்கமுடிகிறது.

சினிமா என்னும் கலை வடிவத்தை உயிருக்கும் மேலாக நேசிக்கும் ஒருவரால் மட்டுமே இத்தனை ஆழம் சென்று ஒவ்வொரு படத்தின் மெய்பொருளையும் தேடியெடுக்கமுடியும். சினிமா காதலராக மட்டுமின்றி, ஒரு கவிஞனாகவும் புனைவாசிரியராகவும்கூட இருப்பதால் சிஎஸ்கேவால் ஒவ்வொரு படத்தையும் வெவ்வேறு பிரதிகளோடு, வெவ்வேறு கலை வடிங்களோடு, பல்வேறு அனுபவங்களோடு ஒருங்கிணைத்து அணுகவும் விவாதிக்கவும் முடிகிறது.

சுப்ரமணியபுரம், அங்காடித்தெரு, நான் கடவுள், பசங்க, அறம், மெட்ராஸ் கஃபே, குடடிணீ ணிஞூ கூடஞுண்ஞுதண், அருவி என்று கிட்டத்தட்ட பத்தாண்டுகால திரைப்படங்களை இந்நூல் விவாதிக்கிறது என்றாலும் மிஷ்கினின் படைப்புகள் அனைத்துக்கும் நடுநாயகமாக வீற்றிருக்கின்றன.

சினிமாவை நேசிக்கும் ஒவ்வொருவரையும் இந்நூல் நிச்சயம் ஈர்க்கும்.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 70.00
₹ 40.00
₹ 85.00
மூலிகைகள் மருத்துவ குண அகராதி வரும் போலிருக்கிறது மழை நெஞ்சுக்கு நிம்மதி தரும் ஆன்மீகச் சிந்தனைகள்
 
₹ 160.00
₹ 450.00
₹ 300.00
நாடகமேடை நினைவுகள் திரைப்பட மேதைகள் நவீனத்தொன்மங்களும் நாடோடிக்குறிப்புகளும்
 
₹ 150.00
₹ 40.00
₹ 24.00
பார்த்திபன் கனவு மண்ணின் மதிப்பு நாட்டுக்கு உழைத்த நல்லவர் பாபு ஜெகஜீவராமன்
: *
: *
: *
 
There have been no reviews