Home :: சிறுகதைகள் :: தற்கொலை குறுங்கதைகள்
தற்கொலை குறுங்கதைகள்

தற்கொலை குறுங்கதைகள்

நூலாசிரியர் அராத்து
ஐ எஸ் பி என் 9788184939033
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2018
மொழி Tamil
Our price: 250.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



‘தற்கொலைக் குறுங்கதை’களின் ஒவ்வொரு எழுத்துமே நம் கலாசாரம் கட்டமைத்து வைத்திருக்கும் புனிதத்தைக் காலில் போட்டு மிதிக்கிறது. பெண்மை, தாய்மை, கற்பு, எழுத்தின் தூய்மை, காதல், கடவுள், மரணம் என்று எல்லாவிதமான புனிதங்களும் இந்த நாவலில் தத்தம் புனிதத்தன்மையை இழந்து நிற்கின்றன.

கலைக்குத் தேவையான ஒன்று அராத்துவிடம் உள்ளது. அது, கலையை வாழ்க்கையிலிருந்து பிரித்துப் பார்க்காமல் கலையையும் வாழ்வின் ஒரு கூறாக அனுபவம் கொள்வது. பின்நவீனத்துவத்தின் உச்சபட்சமான மொழி விளையாட்டு இது. எதிர் அழகியலின் கலகக் கலரி ஆட்டம் இது. இதுவரையிலான தமிழ்ப் புனைகதை வரலாற்றில் இப்படி ஒரு கட்டுடைத்தல் நடந்ததே இல்லை. தமிழ்ப் புனைகதை உலகம் இதுவரை பெருங்கதையாடல்களையே சொல்லி வந்திருக்கிறது. அராத்து தனது குட்டிக் குட்டிக் கதைகள் மூலம் இதையும் உடைத்துவிட்டார்.

-- சாரு நிவேதிதா.

***

அராத்து : பாண்டிச்சேரியில் பிறந்து, கடலூர் மாவட்டம் புவனகிரியில் வளர்ந்தவர். சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து எழுதி-வருவதன் மூலம் கவனம் பெற்றவர். நீயா நானா உட்பட்ட பல தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொண்டிருக்கிறார். விகடன், குமுதம் மற்றும் அந்திமழையில் இவரது சிறு-கதைகள் வெளிவந்துள்ளன.

மென்பொருள் துறையில் கன்ஸல்டிங் நிறுவனம் நடத்திவரும் இவர், தொழில்முறை எழுத்தாளர் அல்ல. பொழுது-போக்குக்-காகவும் ஜாலிக்காகவும் எழுதுபவர். இவர் இதுவரை எந்த விருதும் வாங்கியதில்லை!

கிண்டிலில் இ புத்தகமாக வாசிக்க:

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 225.00
₹ 400.00
₹ 225.00
காந்தி கொலை வழக்கு திருவள்ளுவரின் திருக்குறள் தாவரங்கள் கூவம் நதிக்கரையினிலே பாகம் - 1
 
₹ 50.00
₹ 35.00
₹ 150.00
இளைப்பாறுதல் என்றும் இளமையோடிருக்க எளிய யோகாசனங்கள் தலை சிறந்த உலக விளையாட்டுகள்
 
₹ 45.00
₹ 30.00
₹ 55.00
அறிஞர்களின் அமுத மொழிகள் பைந்தமிழ் வளர்த்த பாவலர்கள் கொடைக்கானல் மர்மம்
: *
: *
: *
 
There have been no reviews