Home :: இலக்கியம் :: உடலெனும் வெளி
உடலெனும் வெளி

உடலெனும் வெளி

நூலாசிரியர் அம்பை
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2018
மொழி Tamil
Our price: 175.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



“பெண்ணியக் கருத்துகள் இலக்கியத்தில் இடம்பெற்ற சரித்திரத்தை அறியும் முன் தமிழ்ப் பண்பாடு பெண்களை எவ்வாறு நோக்கியுள்ளது என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

பண்பாட்டிலிருந்து உருவாகும் பேச்சு-மொழியிலும் இலக்கியத்திலும் பெண்கள் எவ்வாறு நோக்கப்படுகிறார்கள்
என்பதைத் தெரிந்துகொள்ளும்போது எந்தப் பண்பாட்டு வெளியிலிருந்துகொண்டு பெண்கள் இயங்கியிருக்கிறார்கள் என்பது புரியும்.

***
அம்பை
அம்பை (சி.எஸ். லக்ஷ்மி) வரலாற்றாசிரியர். புது தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாகத் தமிழில் கதைகளும் கட்டுரைகளும் எழுதிவருகிறார். நாற்பது ஆண்டுகளாகப் பெண்கள் வரலாறு, வாழ்க்கை பற்றிய ஆய்வில் ஈடுபட்டிருக்-கிறார்.

SPARROW (Sound & Picture
Archives for Research on Women) என்ற பெண்கள் ஆவணக் காப்பகத்தை நிறுவி, தற்போது அதன் இயக்குநராகச் செயல்பட்டு வருகிறார்.”
கிண்டிலில் இ புத்தகமாக வாசிக்க:

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 135.00
₹ 130.00
₹ 80.00
விகடன் இயர் புக் 2014 என்னை மறந்ததேன் என்னுயிரே ஜிகாதி : பதுங்கு குழியில் மறைந்திருக்கும்
 
₹ 50.00
₹ 260.00
₹ 200.00
வட்டிக்குப் பணம் கொடுத்தல் பற்றிய புதிய சட்டங்கள் பணத்தின் பயணம் வாழ்வியல் வளங்கள்
 
₹ 60.00
₹ 100.00
₹ 85.00
வைத்தியம் 500 சூத்திரம் 100, பரிபாஷை 300 பாரதிதாசன் திருக்குறள் உரை தமிழ் இலக்கிய வரலாறு
: *
: *
: *
 
There have been no reviews