Home :: சிறுகதைகள் :: பச்சை நரம்பு
பச்சை நரம்பு

பச்சை நரம்பு

நூலாசிரியர் அனோஜன் பாலகிருஷ்ணன்
ஐ எஸ் பி என் 9788184938630
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2018
மொழி Tamil
Our price: 140.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



90-களின் ஆரம்பத்தில் பிறந்த ‘அனோஜன் பாலகிருஷ்ணன்’ இலங்கையில் இருந்து எழுதிக்கொண்டிருக்கும் சமகால புதிய தலைமுறை எழுத்தாளர்களில் ஒருவர்.

ஏற்கனவே “சதைகள்” என்கிற சிறுகதைத்தொகுப்பு இலங்கையில் வெளியாகியிருந்தது.

“பச்சை நரம்பு” பத்துக்கதைகள் அடங்கிய இவரது இரண்டாவது சிறுகதைத்தொகுப்பாகும்.

கல்குதிரை, காலச்சுவடு, சிலேட், அம்ருதா, ஆக்காட்டி, அகாநாழிகை, புதிய சொல் போன்ற இதழ்களில் இவரது கதைகள் பிரசுரமாகி இருக்கின்றன.

***

அனோஜன் பாலகிருஷ்ணன்சொந்த ஊர் அரியாலை யாழ்ப்பாணம். வயது இருபத்தைந்து. முதலாவது சிறுகதைப் புத்தகம் ‘சதைகள்’ 2016ல் இலங்கையில் வெளியாகியிருந்தது. ‘பச்சை நரம்பு’ இவரது இரண்டாவது சிறுகதைப் புத்தகம்.

கிண்டிலில் இ புத்தகமாக வாசிக்க:









இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 30.00
₹ 200.00
₹ 120.00
காதலும் வாழ்வும் மெடிக்கல் டிக்?ஷனரி குன்னூத்தி நாயம்
 
₹ 120.00
₹ 100.00
₹ 150.00
சித்தர்களின் சிவலோக இரகசியம் (யோகசிகோவ நிஷத்) மூலமும் உரையும் வெளிச்சம் ஜெயகாந்தனின் கல்பனா கட்டுரைகள் கேள்வி - பதில்கள்
 
₹ 30.00
₹ 30.00
₹ 55.00
நைட்டிங்கேலும் ரோஜாவும் தமிழ்ச் செல்வம் எங்கம்மா
: *
: *
: *
 
There have been no reviews