Home :: கட்டுரை :: மதிகெட்டான் சோலை
மதிகெட்டான் சோலை

மதிகெட்டான் சோலை

நூலாசிரியர் சரவணன் சந்திரன்
ஐ எஸ் பி என் 9788184938463
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2017
மொழி Tamil
Our price: 190.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



சமகாலத்தின் அரசியல், வணிகம், சமூகம், திரைப்படம் எனப் பல்வேறு துறை சார்ந்த பிரச்சினைகளை ஆழமாக விவாதிக்கும் கட்டுரைத் தொகுப்பு இது. மாறுபட்ட 360 டிகிரி கோணத்தில் இந்தச் சம காலத்தைச் சுழற்றிப் பார்க்கும் இந்தத் தொகுப்பு, முன்முடிவுகளோடு விஷயங்களை அணுகாமல் புரிந்துகொள்ள விழைகிறது.

கட்டுரைகள் என்றாலே இப்படித்தான் அமையவேண்டும் என்கிற விதிகளை உடைத்து மனிதர்களது வாழ்க்கைகளின் வழியாகப் பெரும் அரசியல் திரட்சிகளைக் கேள்விக்கு உள்ளாக்குகிறது. அனுபவங்களை முன்னிறுத்தும் இக்கட்டுரைகள் வாசிப்பு இன்பத்தை மட்டுமல்லாமல், புதிய தெறிப்புகளையும் வாசிப்பவர்களுக்கு வழங்கும் விதத்தில் கட்டமைக்கப் பட்டிருக்கின்றன.

கனவுலகத்தில் சஞ்சரிப்பவர்களின் கைகளை இழுத்துப் பிடித்து அருகில் அமர்த்திவைத்து ரத்தமும் சதையுமான மனிதர்கள் புழங்கும் துறைகள் குறித்து மெல்லக் காதில் ஓதுகிறது இந்தக் கட்டுரைத் தொகுப்பு.

கிண்டிலில் இ புத்தகமாக வாசிக்க:

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 50.00
₹ 100.00
₹ 50.00
12 ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோக யந்திரங்கள் தமிழும் இசையும் காலம் ஒருநாள் மாறும்
 
₹ 300.00
₹ 70.00
₹ 85.00
தெய்வங்கள் வணங்கிய தெய்வத் திருத்தலங்கள் கோமாளிகளின் வாழ்வும் இலக்கியமும் My First Picture Book of Flowers
 
₹ 240.00
₹ 100.00
₹ 88.00
நிராயுதபாணியின் ஆயுதங்கள் பழமையான 108 சிவாலயங்கள் (பயண வழிகாட்டி நூல்) ஏழாவது காதல்
: *
: *
: *
 
There have been no reviews