Home :: நாவல் :: ஐந்து முதலைகளின் கதை
ஐந்து முதலைகளின் கதை

ஐந்து முதலைகளின் கதை

ஐ எஸ் பி என் 9788184938425
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2017
மொழி Tamil
விருது சுஜாதா விருது
விருது பெற்ற ஆண்டு 2016
Our price: 180.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



தொல்காப்பியம் சொல்லும் முந்நீர் வழக்கத்தை அடியொற்றி, அதே சமயம் அது காட்டிய விதிகளை மீறி புதுவிதமான ஆட்டத்தைக் கடல் கடந்து ஆடிப் பார்க்கும் புதிய தலைமுறையின் கதை.

மாய முதலை ஆடும் பகடையாட்டத்தில் சிக்கிக்கொண்ட தலைமுறையின் தாகத்தை நவீன வணிகத்தின் வழியாக விரித்தெடுக்கும் இந்தக் கதை, பல்வேறு நிலங்களின் வழியாகப் பல்வேறு மனிதர்களைக் காட்சிப்படுத்துகிறது. முதலைகளின் வாய், நிலங்கள் கடந்த தோற்றக் காட்சிகளையும் வாழ்வின் எத்தனங்களையும் காட்டித் தருகிறது.

மனிதர்களின் கால்படாத தேசங்களில் கொட்டிக் கிடக்கிற எண்ணெய்க் கிணறுகளையும் தங்கங்களையும் வைரங்களையும் தேடிப் போகிற வணிக யாத்திரீகர்களின் கதை.

மந்திரக் கற்களை வைத்து ஆடிப் பார்க்கிற ஆடுபுலி விளையாட்டில் சிக்கிக்கொண்ட சாமானியனின் கதையும்கூட. தன் வாழ்வையே பணயமாக வைத்து ஆடும் சூதாடியின் நாட்குறிப்புகளின் வழியாகப் பரந்த நிலக் காட்சிகளை வரைந்து செல்கிறார் சரவணன் சந்திரன். கடல் கடந்த தமிழ் வணிகத்தின் விதிகளை மீறிய நீட்சியைப் பதிவு செய்கிறது இந்நாவல்.

கிண்டிலில் இ புத்தகமாக வாசிக்க:

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 60.00
₹ 25.00
₹ 150.00
திருக்குற்றாலக் குறவஞ்சி அங்க ஆரூடம் (அங்க வித்யா) பிரச்னம் கூறும் நூல்! திருவள்ளுவர் சொன்னதும் சொல்லாததும்
 
₹ 170.00
₹ 400.00
₹ 30.00
பயமுறுத்தும் இதயநோய்கள் குணமளிக்கும் நவீன சிகிச்சைகள் உயிர் மெய் ஸ்ரீ பார்வதி
 
₹ 60.00
₹ 60.00
₹ 95.00
பீக்கதைகள் ஈச்வரி ஜகதிச்வரி காண்டேகர் கதைகள்-4
: *
: *
: *
 
There have been no reviews